சூப்பர் சிங்கர் பிரகதியா இது!! மாடர்ன் லுக்கில் இப்படி இருக்காங்களே..

  சூப்பர் சிங்கர் பிரகதி

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடியும் ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார் சூப்பர் சிங்கர் பிரகதி குருபிரசாத்.


பிரகதி குருபிரசாத், நடிகரும் குக் வித் கோமாளி பிரபலமும் அஸ்வின் குமாருடன் சேர்ந்து ஒரு ஆல்பம் வீடியோவில் நடித்து பாடியுள்ளார்.





அடடா என்ற பெயரில் உருவாகியுள்ள இப்பாடல் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், பன் பட்டர் ஜாம் படத்தின் வானவில்லே என்ற பாடலை பாடியிருக்கிறார் பிரகதி.




தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் பிரகதி குருபிரசாத்.



Post a Comment

Previous Post Next Post