முன்பு உணவுக்கே கஷ்டப்பட்டவர்.. இன்று 100 கோடி சொத்துக்கு அதிபதி.. யார் அந்த நடிகை தெரியுமா...!!!

 

முன்பு உணவுக்கே கஷ்டப்பட்டவர்.. இன்று 100 கோடி சொத்துக்கு அதிபதி.. யார் அந்த நடிகை தெரியுமா...!!!



12-ம் வகுப்பு முடித்த பிறகு, அவரது குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் பலவீனமாக இருந்தது. இதனால், அவரது மேற்படிப்பு செலவுகளை ஏற்க குடும்பத்தால் முடியவில்லை என்று கூறப்படுகிறதுதனது படிப்பு செலவுகளை ஈடுகட்ட, சமந்தா மாடலிங் துறையில் பகுதி நேர வேலையைத் தொடங்கினார். 


இந்த முடிவு அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.சமந்தாவின் மாடலிங் பணியின் போது, புகைப்படக் கலைஞரும் திரைப்பட இயக்குநருமான ரவி வர்மன் அவரது திறமையைக் கண்டறிந்து மாஸ்கோவின் காவிரி என்ற படத்தில் நடிக்க வைத்தார்.ரியல் எஸ்டேட், ஆடம்பர கார்கள் மற்றும் ஃபேஷன் பிராண்ட் ஆகியவற்றில் முதலீடு செய்து சமந்தா பொருளாதார ரீதியில் உயர்ந்தார்.அவரது சொத்து மதிப்பு ரூ. 101 கோடி வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post