அட்ஜெஸ்ட்மெண்டுக்கு வாங்க.. எல்லாம் பண்ணிக்கலாம்!.. நயன்தாரா மீது ஆசை வைத்த பிரபல இயக்குனர்..
NAYANTHAARIYA
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் அன்னப்பூரணி என்கிற திரைப்படம் வெளியாகியிருந்தது.அது பெரும் தோல்வியை கண்டிருந்தது. இந்த நிலையில் நயன்தாராவும் கூட சினிமாவிற்கு வந்த ஆரம்பக்காலக்கட்டங்களில் அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனைகளில் சிக்கியுள்ளார்.
ஆமாம் தமிழ் சினிமாவில் அவர் வளர்ந்து வரும் நடிகையாக இருந்த காலக்கட்டங்களில் பிரபலமான இயக்குனர் ஒருவர் அவரது திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தை தருவதாகவும் அதற்கு தன்னுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துக்கொள்ளவ் வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.அதற்கு தனக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்துதான் கிடைக்க வேண்டும் என்றால் அந்த வாய்ப்பே வேண்டாம் என பகீரங்கமாக தெரிவித்துள்ளார் நயன்தாரா.

