விஜய் கைது செய்யப்பட வேண்டுமென நடிகை ஓவியா குறிப்பிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..!
cinemapettai-
0
விஜய் கைது செய்யப்பட வேண்டுமென நடிகை ஓவியா இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி வைத்திருந்தார்.
இது உடனடியாக இணையத்தில் பரவி, அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் ஏற்பட்டதனையடுத்து அடுத்து அதனை அவர் நீக்கியிருக்கிறார்.