மார்க்கெட் காலி!ஆனாலும் இந்த தொழிலில் கோடி கோடியாய் சம்பாதிக்கும் ரம்யா கிருஷ்ணன்!
எனக்கு இப்போ அவ்வளவா சினிமா துறையில் வாய்ப்பு இல்லையென்றாலும், நான் மாதத்திற்கு ரூ.5 கோடிக்கு மேல் சம்பாதிக்கிறேன்.
எனக்கு சொந்தமாக ஹைதாராபாத்தில் 3 நகைக்கடை இருக்கு. கேரளாவில் 5 பியூட்டி பார்லர் இருக்கு! ரம்யா கிருஷ்ணன்
