தனியா பாருங்க! அனேகன் பட நடிகைகளின் டூ பீஸ் மோதல்.. மாலத்தீவில் கவர்ச்சி யுத்தம்!
அனேகன் பட நடிகைகளின் பிகினி போட்டி: ஒரு பக்கம் நடிகை வேதிகா கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா சென்றபோது எடுத்த பிகினி போட்டோக்கள் வீடியோக்களையும் வெளியிட்டு கோலிவுட் ரசிகர்களுக்கு குளிர் ஜூரம் வரவைத்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் அனேகன் பட நடிகைகளான அமைரா தஸ்தூர் மற்றும் ஐஸ்வர்யா தேவன் பிகினி போட்டி நடத்தி வருகின்றனர்.
அமைரா தஸ்தூர் செம கூல்: அனேகன், குங்ஃபூ யோகா என பிரபலமானவர் அமைரா தஸ்தூர், அதன் பிறகு, தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வரும் அமைரா தஸ்தூர், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபுதேவாவுடன் "பஹீரா" படத்தில் நடித்திருந்தார். இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் ஒரு மனநல மருத்துவ மாணவியாக மிகவும் கவர்ச்சியாகத் தோன்றினார்.
