இனிமே ஆணுறை வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் மனைவி.. நூதன முறையில் கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!

இனிமே ஆணுறை வேண்டாம்.. கள்ளக்காதலனுடன் மனைவி.. நூதன முறையில் கணவன் கொடுத்த கொடூர தண்டனை..!
கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டம் உன்சூர் தாலுகாவின் மூக்கனஹள்ளி கிராமத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஆத்திரமடைந்த கணவர் தனது கர்ப்பிணி மனைவி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்ற சம்பவம் அக்கிராமத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தின்போது அங்கு இருந்த காதலனின் காலை உடைத்து தாக்கியதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது. உன்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த 35 வயது விஜய் மற்றும் அவரது 28 வயது மனைவி கீதா தம்பதியினர். கீதாவுக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த 32 வயது திலீப் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது. போலீஸ் விசாரணையின்படி, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்ததோடு, விஜய் வெளியே சென்ற சமயங்களில் கீதா தனது காதலனை வீட்டுக்கே அழைத்து இருந்தார். சமீப காலமாக இந்தக் கல்லக்காதல் விவகாரம் விஜய்க்குத் தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர், கீதாவை கண்டித்தும் காதலை கைவிடும்படி அறிவுறுத்தியும் இருந்தார். இருப்பினும், கீதா காதலைத் தொடர்ந்ததால் தம்பதியரிடையே பெரும் பிரச்னை ஏற்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இரவு, விஜய் வெளியே சென்றதை அறிந்தேன், இனிமேல் ஆணுறை வேண்டாம்.. நான் கர்ப்பமா இருக்கேன்.. என்று கீதா தனது காதலன் திலீப்பிடம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து திலீப் கீதாவின் வீட்டுக்கு வந்து உல்லாசமாக இறந்தார். அப்போது திடீரென வீட்டுக்கு வந்த விஜய், வாசலில் ஆணின் காலனி இருப்பதை கண்டு அதிர்ந்தார். கதவை திறந்து பார்த்தவருக்கு அதிர்ச்சி, மனைவி கீதா காதலனுடன் ஆடைகள் எதுவும் அணியாமல் கிடப்பதைப் பார்த்து ஆத்திரத்தின் உச்சத்தில் எழுந்தார். "பலமுறை கூறியும் காதலை கைவிடவில்லை" என கூறி கீதாவை கடுமையாக தாக்கியதோடு, கதவை உள்பக்கமாக பூட்டி திலீப்பையும் அடித்துள்ளார். இதற்கு ஆத்திரமடைந்த கீதா, சமையலறையிலிருந்து அரிவாள் எடுத்து விஜய்யை வெட்ட முயன்றார். ஆனால், கீதாவின் அரிவாளைப் பறித்துக்கொண்ட விஜய், கீதாவின் முகத்தை கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், சரமாரியாக வெட்டினார். இதில் கீதா ரத்த வெள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்.இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த திலீப் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். அவரை விடாமல் துரத்திச் சென்ற விஜய், திலீப்பின் காலில் சரமாரியாக அடித்து உடைத்தார். இதில் திலீப்பின் ஒரு கால் முறிந்தது. அக்கிராம மக்கள் விரைந்து வந்து விஜய்யைப் பிடித்து அப்புறப்படுத்தினர். பலத்த காயமடைந்த திலீப்பை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தை உன்சூர் போலீசார், விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட கீதாவின் உடலை மீட்டு உன்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது. விசாரணையில், கள்ளக்காதலை கைவிடாததால் மனைவியை வெட்டிக் கொன்றது, காதலனின் காலை உடைத்தது உறுதியானது. இதுகுறித்து புகார் பதிவு செய்த போலீஸ், விஜய்யை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கீதா கர்ப்பிணியாக இருந்ததால், இந்தச் சம்பவம் மூக்கனஹள்ளி கிராமத்தில் பெரும் அதிர்ச்சி மற்றும் பதற்றத்தை ஏற்படுத்தியது. போலீசார், தம்பதியரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி, சம்பவத்தின் முழு விவரங்களையும் சேகரித்து வருகின்றனர். கிராம மக்கள் இச்சம்பவத்தை வேதனையுடன் பாராட்டி வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post