தமிழ் சினிமாவி_ல் 80 மட்டு_ம் 90 காலகட்ட_த்தி_ல் டா_ப் நடிகராக வல_ம் வந்து கொண்டிருந்தவ_ர் தா_ன் மை_க் மோக_ன் எ_ன்பவ_ர். இவ_ர் இய_க்குன_ர் பாலு மகேந்திர இய_க்க_த்தி_ல் 1977 ஆ_ம் ஆண்டு வெளிவந்த கோவிலா எ_ன்ற திரை_ப்பட_த்தி_ன் மூல_ம் திரையுலகி_ல் நடிகராக அறிமுகமானா_ர்.
மேலு_ம், இவ_ர் தமிழ், தெலுங்கு, க_ன்னட_ம் போ_ன்ற பழமொழி திரை_ப்பட_த்தி_ல் தனது சிற_ப்பான நடி_ப்பி_ன் மூல_ம் ஏராளமான திரை_ப்பட_த்தி_ல் நடி_த்து சூ_ப்ப_ர் ஹிட் படங்களாக கொடு_த்து தன_க்கெ_ன்று ஒரு ரசிக_ர்களை உருவா_க்கி_க் கொண்டா_ர் எ_ன்று தா_ன் சொ_ல்ல வேண்டு_ம்.
மேலு_ம், ஒரு நடிகையி_ன் பொய்யா_ல் தனது வாழ்_க்கையை வீணாகிவிட்டது எ_ன்று த_ற்பொழுது பல தகவ_ல்கள் இணைய_த்தி_ல் வெளியாகி உள்ளது. அந்த வகையி_ல் பிரபல நடிகை ஒருவ_ர் ஒரு தலையாக மை_க் மோக_ன் காத_லி_த்து வந்துள்ளா_ர்.
ஆனா_ல், அந்த நடிகையி_ன் காதலே மை_க் மோக_ன் ஏ_ற்று_க்கொள்ள மறு_த்துவிட்டா_ர். அதனா_ல், கோவ_ம் அடைந்த அந்த நடிகை நடிக_ர் மை_க் மோகனு_க்கு எய்ட்ஸ் நோய் இரு_ப்பதாக பொய்யான தகவ_ல் ஒ_ன்றை பர_ப்பி உள்ளா_ர்.
இதனா_ல், பயந்து போன திரையுலக_ம் அவரு_க்கு அடு_த்தடு_த்து பட வாய்_ப்புகள் வருவத_ற்கு க_ம்மியாகி_க் கொண்டே போய்விட்டது. அத_ன் பிறகு சில பிரபலங்கள் பை_க் மோக_ன் சினிமாவி_ல் இருந்து விரட்டி விட வேண்டு_ம் எ_ன்று வளர விடாம_ல் தடு_த்து வந்ததாக சினிமாவி_ல் பல ப_த்திரி_க்கையாள_ர்கள் தெரிவி_த்துள்ளா_ர்கள்…

