ஆந்திராவின் ஒரு அமைதியான சிறு நகரத்தில், பிந்து மாலினி (45) மற்றும் அவரது கணவர் கார்த்திக் ராவ் வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு வயதுக்கு வந்த ஒரு மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு மகனும் இருந்தனர்.
வெளியில் பார்க்கையில், இவர்களது குடும்பம் பசுமையான வசந்தமாகவே தோன்றியது. ஆனால், இந்த அமைதியான வாழ்க்கையில் ஒரு புயல் காத்திருந்தது—பிந்து மாலினியின் அடங்காத உடல் பசி.
கார்த்திக் ராவ், தனது குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய, காலை 9 மணிக்குச் சென்று, இரவு 8 அல்லது 9 மணிக்குத்தான் வீடு திரும்புவார். வந்தவுடன் அசதியில் உறங்கிவிடுவார்.
மனைவியின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள அவருக்கு நேரமோ, ஆர்வமோ இல்லை. இது பிந்து மாலினியை உடல் பசியின் பிடியில் தவிக்க வைத்தது. அந்த பசி, ஒரு பேயாக உருவெடுத்து, அவரது வாழ்க்கையை மாற்றிப் போட்டது.
ஒரு தவறான பார்வையின் தொடக்கம்
பிந்து மாலினியின் வீட்டுக்கு அடிக்கடி வரும் ஆதித்ராவ் (18), கார்த்திக்கின் உறவினரின் மகன். பிந்துவுக்கு மறைமுகமாக மகன் முறை வருகிறது.
அவன், பிந்துவின் மகன் மற்றும் மகளுடன் விளையாடுவதற்காக அடிக்கடி வருவது வழக்கம். ஒரு நாள், பிந்துவின் குழந்தைகள் வீட்டில் இல்லாத சமயம், ஆதித்ராவ் திரும்பிச் செல்ல முயன்றபோது, பிந்து மாலினி படுக்கையறையில் ஆடை மாறுவதை எதேச்சையாகப் பார்த்தான்.
பீரோவின் கண்ணாடி வழியாக, ஆதித்ராவ் தன்னை மறைந்து பார்ப்பதை பிந்து கவனித்தார். ஆனால், எதிர்ப்பு தெரிவிக்காமல், அவர் தனது ஆடைகளை வேண்டுமென்றே கவர்ச்சியாகக் கழற்றினார்.ஆதித்ராவ், வயசு கோளாறில், பிந்துவின் அழகை ரசிக்கத் தொடங்கினான்.
அவனது பார்வையை உணர்ந்த பிந்து, சரியான தருணம் என நினைத்து, “இங்கே வாடா, என்ன பண்ணிட்டு இருக்க?” என்று அதட்டினார். பயந்து நடுங்கிய ஆதித்ராவ், மன்னிப்பு கேட்க, பிந்து அவனை மிரட்டினார்: “உன் பெற்றோரிடம் சொல்லிடுவேன்.”
பயத்தில் நடுங்கிய ஆதித்ராவை, “நான் சொல்றதை செய்” என்று கூறி, தன் உடல் பசிக்கு இறையாக்கினார். “குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டேன், ஆணுறை தேவையில்லை” என்று சொல்லி, அவனைப் பயமின்றி அனுப்பினார்.
மறைவான உறவு
அந்த ஒரு சம்பவம், ஆதித்ராவை பிந்துவின் வலையில் சிக்க வைத்தது. ஒரு வாரம் உடல் நலம் பாதிக்கப்பட்டாலும், பிறகு அவன் அடிக்கடி பிந்துவின் வீட்டுக்கு வரத் தொடங்கினான்.
கார்த்திக் வேலைக்குச் சென்றவுடன், ஆதித்ராவும் பிந்துவும் உல்லாசத்தில் ஈடுபடுவது வாடிக்கையானது. அவர்களது உறவு மறைவாகவே இருந்தது; உறவினர்களோ, குழந்தைகளோ இதை சந்தேகிக்கவில்லை.ஆனால், ஆதித்ராவுக்கு திருமணப் பேச்சு எழுந்தபோது, அவன் பல காரணங்களைக் கூறி தவிர்த்து வந்தான்.
இது அக்கம்பக்கத்தினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவனைக் கண்காணித்த அவர்கள், ஆதித்ராவும் பிந்துவும் தகாத உறவில் இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர். ஒரு நாள், இருவரும் நெருக்கமாக இருக்கும்போது, அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, அவர்களைக் கையும் களவுமாகப் பிடித்தனர்.
ஒரு அதிர்ச்சியான முடிவு
சம்பவம் கார்த்திக்கின் காதுக்கு எட்டியது. மனைவியின் துரோகத்தை அறிந்து அதிர்ந்து போன அவர், ஒரு விசித்திரமான முடிவு எடுத்தார். பிந்து மாலினியை ஆதித்ராவுக்கு திருமணம் செய்து வைத்து, புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்.
“குழந்தைகளை நான் பார்த்துக்கொள்கிறேன். நீ உன் புது கணவனுடன் போ,” என்று கூறி, பிந்துவை ஆதித்ராவுடன் அனுப்பிவிட்டார்.இந்த சம்பவம் ஆந்திராவையே உலுக்கியது. ஒரு திருமணம் தாண்டிய உறவு, இப்படியொரு காலக் கொடுமையான முடிவைத் தேடியது யாரும் எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் பிந்து மாலினி. மாணவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலே சொன்ன அனைத்து உண்மைகளும் அம்பலமாகின.
குறிப்பு: இது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட கதையாகும். சம்பந்தப்பட்டவர்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.


