மருமகன் தன் மனைவி என நினைத்து என்னை படுக்கையில் ஓ***து கிள்ளினார்.. இறுதியில் தெரிந்த மெகா ரகசியம்..

ராதிகா தேவி (45) என்ற பெண்ணின் வீட்டு வாசலில் காலை 7:30 மணிக்கு ஒரு பழைய மாருதி ஆல்டோ கார் வந்து நின்றது.
காரிலிருந்து இறங்கியவர் அவளுடைய மகள் பிரியா (22). கண்கள் சிவந்து, முகம் வாடி, வயிறு சற்று வீங்கியிருந்தது. அவள் வீட்டுக்குள் நுழைந்ததும் கதவை சாத்திவிட்டு அழுதபடி சொன்னாள்:“அம்மா... உண்மை என்ன? ”ராதிகா ஒரு நொடி திடுக்கிட்டாள். ஆனால், விரைவில் முகத்தில் புன்னகையை வரவழைத்து, “என்ன ப்ரியா... என்ன பேச்சு இது? உன் கணவன் ராகேஷ் எங்கே?” என்று கேட்டாள்.“ராகேஷ் இப்போ என் புருஷனா? இல்ல உன்னோட புருஷனா?” என்று ப்ரியா குரல் நடுங்கக் கேட்டாள்.அந்தக் கேள்வி வீட்டு சுவர்களை அதிரச் செய்தது.
இந்த கொடூர விளையாட்டு எப்படி தொடங்கியது? ராதிகா ஜான்சியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கிளார்க்காகப் பணியாற்றி வந்தாள். அங்கேயே ராகேஷ் மிஸ்ரா என்ற 38 வயது திருமணமாகாத ஆண் ஊழியரை சந்தித்தாள். இருவருக்கும் இடையே முதலில் சிரிப்பும் பேச்சும், பின்னர் காதலும், பின்னர் உடல் உறவும் உருவானது. வங்கியிலேயே இருக்கும் யாரும் பயன்படுத்தாத, பழைய கோப்புகளை வைத்துள்ள அறை தான் இவர்களின் சொர்க்கம். ஆனால், ராதிகாவுக்கு கணவர் சுரேஷ் மற்றும் 22 வயது மகள் ப்ரியா இருந்தனர். யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக ராதிகா ஒரு மிகப் பெரிய திட்டத்தை வகுத்தாள்.
“ராகேஷ்.. நீ என் மகளைத் திருமணம் செய்துகொள். அப்புறம் நாம எப்பவும் சேர்ந்து இருக்கலாம். யாரும் சந்தேகப்பட மாட்டாங்க.”ராகேஷுக்கு முதலில் அதிர்ச்சி. ஆனால் ராதிகாவின் அழுத்தமும், பிரியாவின் அழகும், ஆசையும் அவனை ஒப்புக்கொள்ள வைத்தது. 2024-ல் ப்ரியாவுக்கும் ராகேஷுக்கும் திருமணம் நடந்தது. ப்ரியாவுக்கு எதுவும் தெரியவில்லை. அவள் அம்மாவின் பேச்சை நம்பி, புதிய வாழ்க்கைக்கு தயாரானாள்.திருமணத்துக்குப் பிறகு ராதிகா தன் மருமகனாக வந்த ராகேஷை தன் கள்ளக்காதலனாகவே தொடர்ந்தாள். ப்ரியா வேலைக்குச் சென்று விட்டால், வீட்டில் இருவரும் தனிமையில் இருப்பார்கள். சமையலறை, படுக்கையறை, கூடத்தில் – எங்கு வேண்டுமானாலும் அவர்களின் உறவு தொடர்ந்தது.
வங்கிக்கு சென்றால் அங்கும் உல்லாச வாழ்க்கை. இப்படி யாருக்கும் எந்த சந்தேகமும் வராமல் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாள் ராதிகா. உண்மை வெளிச்சத்துக்கு வந்த நாள் ப்ரியா கர்ப்பமான பிறகு, ஒரு நாள் திடீரென வீட்டுக்கு முன்கூட்டியே வந்தாள். அப்போது அவள் கண்ட காட்சி, அவளது உலகத்தை தலைகீழாக திருப்பியது. ஒரு அறையில் அம்மா ராதிகாவும் ராகேஷும் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். எதேர்ச்சையாக சென்று பார்த்தபோது, அவர்கள் இருவரும் அரைகுறை ஆடையில், தாய் ராதிகா தனது கணவரின் தொடை மீது அமர்ந்து கொண்டு உதட்டில் முத்தமிடுவதை ப்ரியா கண்ணுற்றாள்.
கணவன் ராகேஷின் கைகள் அம்மாவின் முதுகின் மீது படர்ந்திருந்தது. நிறுத்துங்க.. என்ன பண்ணிட்டு இருக்கீங்க.. என்று கண்ணீர் விட்டு கதறி அழுதாள் பிரியா. வாக்குவாதம், கை கலப்பு,.. உடனே, ப்ரியா நேராக ஜான்சி காவல் நிலையத்துக்குச் சென்றாள். ஆனால் போலீசார் “இது குடும்பப் பிரச்சினை. பெரியவர்களை வைத்து பஞ்சாயத்து பேசி முடித்துக் கொள்ளுங்கள்” என்று அனுப்பி வைத்தனர். பஞ்சாயத்து – உண்மை வெடித்த நொடி கிராமத்தின் பெரியவர்கள், உறவினர்கள் என அனைவரும் கூடினர். ராதிகா தைரியமாக எழுந்து பேசினாள்:“என் மருமகன் ராகேஷ் என்னைத் தன் மனைவி என்று நினைத்து தவறாக நடந்து கொண்டான். விட்டோம்.” பெரியவர்களிடம் ஒருவர் கோபமாகக் கேட்டார்:“பட்டபகலில் அவன் உன்னை உன் மகள் என நினைச்சு உன்கிட்டே இருக்கான்.. சரி, உனக்கு தெரியாதா? சொல்லத் தெரியாதா..? இது என்ன புது கதையா இருக்கு?”
பிரியா கேட்டாள், உண்மை என்ன? ராகேஷ் என் புருஷனா..? இல்ல, உன்னோட புருஷனா..? உண்மையை சொல்லு.. ராதிகா தலையைக் குனிந்தாள். ஆனால் தொடர்ந்து பொய் சொல்ல முடியவில்லை. தீவிரமான கேள்விகளால் சிக்கிய அவள் இறுதியாக உண்மையை ஒப்புக்கொண்டாள். “எனக்கு ராகேஷிற்கும் வங்கியில் வேலை செய்யும் போதில் இருந்தே தொடர்பு இருக்கு.. யாருக்கும் தெரியாம உல்லாசமா இருக்கணும்னு... ப்ரியாவை அவனுக்கு கல்யாணம். பண்ணி வச்சேன்.. நானே என் மகளுக்கு சக்களத்தியா ஆகிட்டேன்ன்னு நினைச்சா அசிங்கமா இருக்கு.." என்று கண்ணீர் சிந்தினாள்.
வீடு முழுவதும் மௌனம். ப்ரியா தரையில் விழுந்து அழுதாள். சுரேஷ் முகத்தில் கண்ணீர் வழிந்தது. இப்போது என்ன நிலை? ப்ரியா விவாகரத்து வழக்கு தொடர்ந்தாள். ஆனால், தன் கணவன் ராகேஷிடமிருந்து அல்ல; தன் தாய் ராதிகாவிடமிருந்து தன் தந்தை சுரேஷுக்கு விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தாள். “என் அப்பாவை இப்படி ஒரு பெண்ணுடன் விட மாட்டேன்” என்று அவள் உறுதியாக கூறுகிறாள்.ராகேஷ் மற்றும் ராதிகா மீது காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு தாய் தன் ஆசைக்காக மகளின் வாழ்க்கையைப் பணயம் வைத்த கதை — இன்னும் முடியவில்லை. நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கும் என அனைவரும் காத்திருக்கின்றனர்.இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட ஒரு கிரைம் கதை.ஆனால், மனிதனின் மனதின் இருள் சில சமயம் இதைவிட ஆழமாக இருட்டு உலகம் இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது.

Post a Comment

Previous Post Next Post