சிறுவயது அருந்ததிக்கு நடன பயிற்சி தரும் நடன கலைஞராக வரும் பெண் கதாபாத்திரம். அருந்ததியின் நடன ஆசிரியை வேடத்தில் பார்வையற்ற பெண்ணாக அவர் ஒரு அற்புதமான வேடத்தில் நடித்தார்.
சில திரைப்படங்கள் பல தசாப்தங்களாக நம் நினைவில் நிலைத்து நிற்கும். எத்தனை முறை பார்த்தாலும், மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற உணர்வை அவை தூண்டும். அத்தகைய ஒரு படம்தான் நடிகை அனுஷ்கா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அருந்ததி. இந்த படம் தெலுங்காய் தொடர்ந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது.

இந்த படத்தில் சோனு சூட் வில்லனாக மிரட்டியிருந்தார். மேலும் அவருக்கு போட்டியாக அனுஷ்காவும் தனது கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இன்றளவும் பாகுபலிக்கு முன்னர் அனுஷ்காவுக்கு அமைந்த முக்கியமான படமாக 'அருந்ததி' விளங்குகிறது. 16 ஆண்டுகள் கடந்த பின்னரும், மக்கள் இன்றும் இப்படிப்பட்டதை நேசிக்கிறார்கள். இப்போதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டால், ஒவ்வொரு முறையும் மக்கள் ரசித்து பார்க்கிறார்கள்.

இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் நடிகையும் முக்கியமான பங்களிப்பை வழங்கினர். அதில் குறிப்பிடத்தக்கவர் சிறுவயது அருந்ததிக்கு நடன பயிற்சி தரும் நடன கலைஞராக வரும் பெண் கதாபாத்திரம். அருந்ததியின் நடன ஆசிரியை வேடத்தில் பார்வையற்ற பெண்ணாக அவர் ஒரு அற்புதமான வேடத்தில் நடித்தார். குறைவான நிமிடங்களே அவர் நடித்திருப்பார் என்றாலும் மறக்க முடியாத நடிப்பை வழங்கியிருப்பார். பார்வையற்ற அந்த நடன ஆசிரியை வன்கொடுமை செய்து சோனு சூட் கொலை செய்துவிடுவார். அதன்பிறகே அருந்ததி படம் சூடு பிடிக்கும்.

அந்த பாத்திரத்தில் நடித்த நடிகை யார் என்று உங்களுக்குத் தெரியுமா? அந்த நடிகையின் உண்மையான பெயர் லீனா சித்து. சிறிது நேரம் தோன்றினாலும்.. லீனா சித்து தனது அழகாலும் நடிப்பாலும் மக்களை கவர்ந்திருப்பார். லீனா சித்து, ஜூனியர் சீனியர் திரைப்படத்தின் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

அவர் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?. அருந்ததி படத்தில் நடித்த பிறகு அவரது திரை வாழ்க்கை ஒரு திருப்புமுனையை சந்தித்தது. அவரது நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் காவ்யாஸ் டைரி, ஹேப்பி ஹேப்பி கா மற்றும் ஜமானா ஆகிய படங்களில் நடித்தார்.