“ஒரே ஒரு முறை உடலுறவு.. ஆடையில் காய்ந்த விந்து” 8 வயசு சின்ன பையனுடன் தாய் செய்த அசிங்கம்..

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள ராவத்தநல்லூர் கிராமத்தின் அமைதியான வாழ்க்கையில், ஒரு கள்ளக்காதல் கொடூரமான முடிவை நோக்கி நகர்ந்த கதை இது.
பலராமன் – கிராமத்தில் அனைவரும் அறிந்த பெயர். சுப நிகழ்ச்சிகளுக்கும், கோவில் திருவிழாக்களுக்கும் பந்தல் அமைப்பவர். மைக் செட், அலங்கார விளக்குகள் போட்டு, இரவு பகல் பாராமல் உழைத்து குடும்பத்தை நடத்துபவர். அவரது மனைவி லதா. 35 வயது. நால்வர் பெண் குழந்தைகளின் தாய். வீட்டைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு அவளிடம். ஆனால், அதே ஊரைச் சேர்ந்த முனுசாமியின் மகன் வசந்த் – 27 வயது இளைஞன். திருமணமாகி, அம்மு என்ற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளவன். லதாவை விட எட்டு வயது இளையவன். ஆரம்ப ஊர் மக்கள் இவர்களது பழக்கத்தை வெறும் நட்பாகவே பார்த்தனர். "வயது வித்தியாசம் இருக்கிறதே, என்ன தவறு இருக்கும்?" என்று நினைத்தனர்.
ஆனால், நாளடைவில் அந்தப் பழக்கம் ஆழமான உறவாக மாறியது. இருவரும் அடிக்கடி வெளியில் சென்றனர். லதா கணவனும் குழந்தைகளும் இல்லாத நேரங்களில் வீட்டிலேயே வசந்துடன் உல்லாசமாக இருந்தனர். கள்ளக்காதல் என்ற ரகசியம் மெல்ல ஊரறிந்த ரகசியமாக மாறியது. ஒரு நாள் உண்மை வெளியே வந்தது. ஊர் மக்களும் உறவினர்களும் இருவரையும் அழைத்து கண்டித்தனர். ஆனால், அவர்கள் மாறவில்லை. பலராமனால் தாங்க முடியவில்லை. மனைவியைப் பிரிந்து, நாலு பெண் குழந்தைகளுடன் தனியாக வாழத் தொடங்கினார். லதாவும் வசந்தும் தொடர்ந்தனர். யாருக்கும் தெரியாமல் வெளியூர்களுக்குச் சென்று உறவைத் தொடர்ந்தனர்.
கடந்த மார்ச் 5-ம் தேதி, வெள்ளிக்கிழமை. இருவரும் சென்னை கொளத்தூர் பகுதிக்குச் சென்றிருந்தனர். உல்லாசமாக இருந்த பிறகு, லதா வசந்திடம் உணர்ச்சிவசப்பட்டு பேசினாள். "உன்னாலதான் நான் என் குழந்தைகளையும் கணவனையும் விட்டு இப்படி இருக்கேன். ஆனா நீ உன் மனைவி, பிள்ளைகளோடு சந்தோஷமா இருக்கே. இனி நீ என்னோடு வந்து விடு. இல்லைனா என்ன விட்டுடு. நான் வரமாட்டேன்."
ஏற்கனவே பலமுறை இதே போன்ற சண்டைகள் நடந்தன. ஆனால் இம்முறை வசந்தின் மனதில் ஆத்திரம் கொப்பளித்தது. அவன் முடிவு செய்தான் – இவ்வளவு முடித்து விட வேண்டும். அன்று தயாராக ஒரு கத்தியை எடுத்துச் சென்றான். கடைசியாக ஒரே ஒரு முறை உடலுறவு கொள்வோம் என அழைத்தான் வசந்த். பணிந்த லதா வசனத்தை சந்திக்க கிளம்பி வந்தார்.
உல்லாசத்துக்குப் பிறகு வழக்கம் போல மீண்டும் வாக்குவாதம் தொடங்கியது. ஆத்திரத்தின் உச்சத்தில் வசந்த் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து லதாவின் கழுத்து, முதுகு, கைகள் என பல இடங்களில் சரமாரியாக வெட்டினான். லதாவின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் வசந்த் தப்பி ஓடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் துடித்த லதாவை மீட்டு, கொளத்தூர் பெரியார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உடனே காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களைச் சேகரித்தனர். லதாவிடம் விசாரித்தபோது, தாக்குதல் நடத்தியவன் வசந்த் எனத் தெரிய வந்தது. லதாவின் ஆடையில் இருந்து காய்ந்த விந்து வசந்திற்கு எதிராக சாட்சி சொன்னது. உடனே தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை தொடங்கியது. வசந்தின் செல்போன் சிக்னலை வைத்து கண்காணித்த போலீசார், சென்னை மாதவரம் பகுதியில் அவனைக் கைது செய்தனர்.
விசாரணையில் வசந்த் மேற்கூறிய அனைத்து விவரங்களையும் ஒப்புக்கொண்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். இன்று ராவத்தநல்லூர் கிராமத்தில் அமைதி இல்லை. ஒரு கள்ளக்காதல் தொடங்கி, கொலை முயற்சியில் முடிந்த இந்தச் சம்பவம் ஊரெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நான்கு குழந்தைகளின் தாய் உயிருக்கு ஆபத்தில் தத்தளிக்கிறாள். மறுபக்கம், இரு குழந்தைகளின் தந்தை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காதல் என்ற பெயரில் தொடங்கிய உறவு, எவ்வளவு கொடூரமான முடிவைத் தரும் என்பதற்கு இது ஒரு கொடும் எச்சரிக்கை.

Post a Comment

Previous Post Next Post