ஒரு பணக்கார வீட்டில் வேலை பார்த்து வந்த 48 வயது பெண் லலிதா, தன் 25 வயது இளைஞன் காதலன் விக்ரமை தனியார் லாட்ஜ் அழைத்துச் சென்று, அவனது பிறப்புறுப்பை சிறிய கத்தியால் அறுத்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றது. லலிதாவின் வாழ்க்கை முழுவதும் இருந்த ரகசியங்களால் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
எல்லாம் தொடங்கியது அந்த பணக்கார வீட்டில் இருந்துதான். அங்கு வேலை செய்து வந்த லலிதா, வீட்டின் உரிமையாளரின் மகள் அனிதா (21) எனும் மாணவி ஒரு நாள் அவளது தோழி மீனாவுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதை பார்த்துவிட்டார். இதனை தன் செல்போனில் வீடியோவாகவும் பதிவு செய்தார்.
உடனே லலிதா அனிதாவை அழைத்து, “இதை உன் பெற்றோரிடம் சொல்லிவிடுவேன். நீ என்ன உல்லாசமாக இருக்க வேண்டும்” என மிரட்டினார். பயந்துபோன அனிதா, லலிதாவின் விருப்பத்துக்கு இணங்கினாள். ஆனால் லலிதா அங்கு நிற்கவில்லை.
“உன் காதலன் விக்ரம் யார் என்று எனக்கு தெரியும். அவனையும் என்னுடன் உல்லாசமாக இருக்கச் சொல். அப்போதுதான் நீயும் மீனாவும் ஈடுபட்ட வீடியோவை நான் டெலிட் செய்வேன்” என்று மேலும் மிரட்டினார்.
அனிதா தன் காதலன் விக்ரமிடம் இந்த விஷயத்தைச் சொன்னாள். விக்ரமும், தன் காதலியைப் பாதுகாக்கும் நோக்கில் ஒரு கட்டத்தில் சம்மதித்தான். இருவரும் லலிதாவுடன் தொடர்பில் இருந்து வந்தனர்.
நேற்று இரவு, லலிதா விக்ரமை அழைத்துக்கொண்டு ராய்ப்பூரில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சென்றார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்தபோது, விக்ரம் முதன்முறையாக லலிதாவின் அடிவயிறு பகுதியை கவனித்தார்.
அப்போதுதான் லலிதா ஏற்கனவே மூன்று குழந்தைகளுக்கு தாயானவர் என்றும், அவரது குழந்தைகள் தன் முன்னாள் கணவருடன் வளர்ந்து வருகிறார்கள் என்ற உண்மையும் விக்ரமுக்கு தெரியவந்தது.
அதிர்ச்சியடைந்த விக்ரம், லலிதாவை கடுமையாக திட்டினான். “உன் நடத்தை மோசமானது. நீ பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருக்கிறாய், பெண்களுடன் ஓரினச்சேர்க்கை செய்திருக்கிறாய். இதனால்தான் உன் கணவனைப் பிரிந்தாய்” என்று கோபத்தில் பேசினான்.
இந்த வார்த்தைகள் லலிதாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. “உனக்கு கன்னி கழியாத பொண்ணு தான் வேணுமா? அப்போதான் உல்லாசமா இருப்பியா? இதில் என்ன கேலி கிண்டல் வேண்டி இருக்கு?” என்று கத்தியவாறு, தன் ஹேண்ட் பேக்கில் இருந்த நகை வெட்டும் சிறிய கத்தியை எடுத்து விக்ரமின் பிறப்புறுப்பை ஒரே அறுப்பாக அறுத்தெறிந்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த விக்ரம் அங்கேயே மயங்கி விழுந்தான்.
அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த லாட்ஜ் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு போலீசிடம் நடந்தவற்றை கூறிய விக்ரம் சில மணி நேரத்தில் உயிரிழந்தார்.
இந்த கொடூரம் நடந்த பிறகும் லலிதா அங்கிருந்து அமைதியாக தப்பிச்சென்றார். எதுவும் நடக்காதது போல் நடந்து கொண்டார். ஆனால் போலீசார் விசாரணையைத் தொடங்கியது முழு உண்மை வெளியானது.
லலிதா பல ஆண்களுடன் தகாத உறவு வைத்திருந்ததோடு, பெண்களுடன் ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபட்டிருந்தார் என்பது தெரியவந்தது. இதே காரணத்தால் அவர் தன் கணவரைப் பிரிந்தது விசாரணையில் உறுதியானது.
மேலும், லலிதா பணியாற்றிய பல நிறுவனங்களில் சக பெண் ஊழியர்களை தகாத முறையில் சீண்டியதாகவும், உல்லாசமாக இருக்க வற்புறுத்தியதாகவும் புகார் வந்து, அவர் பல இடங்களில் வேலையை இழந்திருந்தார். கடைசியாக இந்த பணக்கார வீட்டு வேலைக்கு வந்திருந்தார்.
தற்போது போலீசார் லலிதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சத்தீஸ்கர் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. “காதல்” என்ற பெயரில் நடந்த இந்த கறுப்பு அத்தியாயம், மிரட்டல், பாலியல் துன்புறுத்தல், கொலை என பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளது. போலீஸ் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
