மனைவியின் ரகசிய உறுப்பை இப்படி தொட்டால் செல்வம் சேரும்! பலரும் அறியாத தகவல்!

பிரபல யூடியூப் சேனலான ‘காஸ்மோ வியூ’வில் சமீபத்தில் ஒளிபரப்பான ஒரு சிறப்பு பேட்டியில், புகழ்பெற்ற ஜோதிடர் ஜெயந்தி ரவி அவர்களின் பெண்களின் உடல் உறுப்புகள் குறித்து பாரம்பரிய சம்பிரதாயங்கள் மற்றும் ஜோதிட அடிப்படையிலான முக்கிய விளக்கங்கள் வழங்கப்பட்டன.
ஆண்-பெண் உறவுகள், தாய்மை, செல்வம், உடல்நலம் ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்த விஷயங்கள், இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலரும் மறந்து போன பழங்கால அறிவுரைகளாக அமைந்தன. பேட்டியில் பங்கேற்ற ஜெயந்தி ரவி, “பெண்களின் சில உடல் பாகங்களை ஆண்கள் பார்க்கக் கூடாது என்பது சம்பிரதாயங்களில் உள்ளது. இவை மூன்றும் பெண்களுக்கு மிகவும் பவர்ஃபுல் ஆனவை. இவை தாய்மையின் முக்கிய அடையாளங்கள் மட்டுமல்ல, மகாலட்சுமியின் அம்சங்களும் கூட” என்று விளக்கினார்.தொப்புள் – செல்வத்தின் இருப்பிடம், கர்ப்பப்பையின் நுழைவாயில்ஜோதிடர் ஜெயந்தி ரவி மேலும் தெரிவிக்கையில்: “தொப்புள் என்பது மிகவும் சக்திவாய்ந்த இடம்.
இது கர்ப்பப்பையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. தொப்புள் வழியாகத்தான் குழந்தை உருவாகிறது. அங்கே தாமரை மலர்ந்து, மகாலட்சுமி குடியிருக்கிறாள். விஷ்ணுவின் மார்பில் லட்சுமி இருப்பது போல், தோப்புளிலும் லட்சுமி அம்சம் உள்ளது. மார்பகத்தை மறைக்க முடியும், பாதத்தை யாரும் எளிதில் தொட மாட்டார்கள். ஆனால் தோப்புளை பெண்கள் இன்று எளிதாக கவர்ச்சிக்காக காட்டுகிறார்கள். இது தவறு. தோப்புளை காட்டினால் செல்வம் நிலைக்காது. ‘செல்வத்தை மறைத்து வைத்தால் தான் அது நிலைக்கும்’ என்பது பழங்கால வழக்கம். அதனால்தான் பணக்காரர்கள் தங்கள் செல்வத்தை வெளிப்படையாகக் காட்டுவதில்லை.தொப்புள் தெரியும்படி சேலை கட்டினால் பணம் செலவாகும், பெயர் அசிங்கமாகும், கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகள் உருவாகும், மனம் அலைபாயும், கட்டுப்பாடு இல்லாமல் போகும்.
அதனால் தொப்புளுக்கு மேல் சேலை கட்ட வேண்டும். தோப்புளை யாரும் தொடவும் கூடாது. அந்த உணர்ச்சிகளை தூண்டும் இடம். அழுத்தம் கொடுத்தால் உணர்வுகள் எளிதில் வெளிப்படும்” என்றார். மார்பகம் – கணவனுக்குரியது, பாதம் – தனக்குரியது “மார்பகம் கணவனுக்குரியது. தோப்புள் குழந்தைக்குரியது. பாதம் நமக்கு நமது செயல்களுக்குரியது. இந்த மூன்றும் மகாலட்சுமியின் அம்சங்கள். இவற்றை யாரிடமும் காட்ட மாட்டோம். ஆனால் தோப்புளை மட்டும் எளிதாகக் காட்டுகிறோம். இது தவறு” என ஜெயந்தி ரவி வலியுறுத்தினார். பாதம் – மகாலட்சுமியின் அம்சம், சனியின் நுழைவு வழி பேட்டியில் பாதத்தின் முக்கியத்துவத்தை விரிவாக விளக்கிய ஜெயந்தி ரவி, “பாதம் ரொம்ப முக்கியம் சிலரின் பாதம் ரோஜா பூ போல இருக்கும்.
அதனால்தான் பழங்காலத்தில் பாதத்தில் மஞ்சள், மருதாணி, கொழுசு போடுவார்கள். சுமங்கலி வீட்டுக்கு வரும்போது முதலில் அவள் பாதத்தை தொட்டு வணங்கி, தண்ணீர் கொடுத்து, சந்தனம், குங்குமம், பூ வைத்து பூஜை செய்வார்கள். இரவில் தேங்காய் எண்ணெய் தடவி பாதத்தை மசாஜ் செய்து படுத்தால், அடுத்த நாள் நமது செயல்கள் சிறப்பாக இருக்கும். செல்வ நிலைக்கு பாதம் சக்தி தரும். கால் வழியாகத்தான் எல்லா கெட்ட சக்திகளும் உள்ளே வரும். அதனால்தான் பாதத்தை நன்றாக பராமரிக்க வேண்டும்” என்றார். கொலுசு – வெள்ளி மட்டுமே! தங்கம் தோஷம் தரும் கொலுசு பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஜெயந்தி ரவி, “கால் பாதத்தில் மகாலட்சுமி இருக்கிறாள். ஆனால் அங்கே சனி கர்மாவும் இருக்கிறது. தங்க கொலுசு போடக் கூடாது. வெள்ளி கொலுசு மட்டுமே போட வேண்டும்.
தங்கம் போட்டால் இதயம் சார்ந்த பிரச்சனைகள், கொழுப்பு, ஹார்ட் அட்டாக் அபாயம் வரும். கர்ப்பப்பை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகும். பாதம் அசிங்கத்தை மிதிக்கும் இடம். அங்கே தங்கத்தை (லட்சுமியை) வைத்தால் அது அசிங்கப்படுத்தப்படும். அதனால் தங்கம் போடக்கூடாது. செருப்பும் விலையுயர்ந்ததாக இருந்தால் மட்டுமே சற்று ஓகே, ஆனால் போடவே கூடாது” என்று தெளிவாக சொன்னார். கணவன்-மனைவி ஒற்றுமைக்கு உடல் உறுப்புகளை கவனியுங்கள், கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவ இந்த உடல் உறுப்புகளை கவனிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை ஜெயந்தி ரவி வலியுறுத்தினார்
இன்றைய பெண்கள் தோப்புளை தெரியும்படி உடை அணிவது, பாதத்தை பராமரிக்காமல் இருப்பது போன்றவை உறவுகளிலும், உடல்நலத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். ஜோதிடர் ஜெயந்தி ரவியின் இந்த விளக்கங்கள், பாரம்பரிய இந்திய கலாச்சாரத்தின் ஆழமான அர்த்தங்களை நினைவூட்டுகின்றன. இன்றைய இளம் தலைமுறையினர் இந்த அறிவுரைகளைப் பின்பற்றினால், உடல்-மன-செல்வ ஆரோக்கியம் பெருகும் என்பது அவரது செய்தி. காஸ்மோ வியூ சேனலில் முழு பேட்டியை பார்க்க விரும்புபவர்கள் சேனலை சப்ஸ்கிரைப் செய்து பார்க்கலாம். நன்றி: காஸ்மோ வியூ

Post a Comment

Previous Post Next Post