திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஒரு பெண்ணின் உடல் பசி காரணமாக பள்ளி செல்லும் 15 வயது சிறுவனுக்கு வலை விரித்து அவனுடன் கள்ள உறவு வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியான மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த கூத்து தான் இது. இந்த விஷயம் அறிந்த கிராமத்தின் பஞ்சாயத்தார் கோபத்தின் உச்சிக்கே சென்றனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டு காத்திருந்தனர்.
பள்ளிக்கு செல்கிறேன் என்று சென்ற மாணவன் பள்ளிக்கு செல்லாமல் அந்த திருமணம் ஆன பெண்ணின் வீட்டிற்கு சென்றான். சிறிது நேரம் கழித்து அருகில் இருந்த விவசாய நிலத்தில் உள்ள புதருக்குள் இருவரும் சென்றனர். இதனை கண்காணித்து வந்த பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களை புதருக்குள் வைத்து கையும் களவுமாக பிடித்தனர்.
மேலும், இரண்டு பரையும் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் அழைத்து வந்திருக்கிறார்கள். வடமாநிலங்களில் எவ்வளவுதான் போலீசார் விழிப்புடன் இருந்தாலும், ஊர் பஞ்சாயத்துகளை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் நிறைய கிராமங்களில் பஞ்சாயத்துக்கள் கூடி தீர்ப்புகள் சொல்லப்பட்டுதான் வருகின்றன.
