"15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!" அந்த கோலத்தில் அவர்களை நேரில் பார்த்த கணவர்... அடு‌த்து நடந்த பகீர் சம்பவம்...

"15 வயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்த தாய்!" அந்த கோலத்தில் அவர்களை நேரில் பார்த்த கணவர் - அதிரவைக்கும் உண்மை சம்பவம்
த னது 15 வயது வளர்ப்பு மகனுடன் பாலியல் உறவு கொண்டபோது கணவனிடம் கையும் களவுமாகப் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்ட புளோரிடா செவிலியர் ஒருவரின் மாநில மருத்துவ உரிமம், அவரது கணவர் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்த சில வாரங்களுக்குப் பிறகு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஓகலாவைச் சேர்ந்த 35 வயதான அலெக்சிஸ் வான் யேட்ஸ், ஜூலை 2024-ல் தனது வீட்டில் உள்ள சோஃபாவில் தனது பதின்மவயது வளர்ப்பு மகனுடன் உடலுறவில் இருந்துள்ளார். அவரது கணவர் ஃபிராங்க் அதைக் கண்டதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார் அவரது மனைவி அலெக்சிஸ்.பாலியல் வன்கொடுமைஎன்ற குற்றச்சாட்டிலிருந்து அவரது தண்டனை குறைக்கப்பட்ட பிறகு, அலெக்சிஸ் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுக்காமல் ஏற்றுக்கொண்டார்.
சில வாரங்களுக்கு முன்பு செவிலியர் வாரியத்திற்கும் அலெக்சிஸ்-ன் வழக்கறிவருக்கும் இடையே நடந்த விசாரணைக்குப் பிறகு, கடந்த மாதம் புளோரிடா சுகாதாரத் துறை அவரது செவிலியர் உரிமத்தை ரத்து செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், அக்டோபர் மாதம் செவிலியர் வாரியத்தை சந்தித்த பிறகும், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எதையும் அலெக்சிஸ் மறுக்காததாலும், அவரது உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்பட்டது. அலெக்சிஸிடமிருந்து பிரிந்து வாழும் கணவரும் கடந்த மாதம் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. அதாவது, 2024, ஜூலை 26ம் தேதி இரவு, அலெக்சிஸ் தனது இரண்டு குழந்தைகளையும் உறங்க வைத்த பிறகு, அப்போது 15 வயதாக இருந்த தனது வளர்ப்பு மகனுடன் "பொழுதுபோக்க" முடிவு செய்துள்ளார். அலெக்சிஸின் கணவருக்கு தாமதமாக வேலைமுடிந்த காரணத்தால் வீட்டிற்கு தாமதமாக வர நேரிட்டுள்ளது. அப்போது அந்த இருவரும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து வீடியோ கேம்ஸ் விளையாடி, திரைப்படங்களைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
ஆவணங்களின்படி, அந்த பதின்மவயது வளர்ப்பு மகன் காவல்துறையிடம், அதிகாலை சுமார் 1 மணியளவில், அலெக்சிஸ் ஒரு திரைப்படத்தை ஓடவிட்டதாகவும், பின்னர் அந்தப் படம் சலிப்பூட்டுவதாகக் கூறி, "தான் இரண்டு வாரங்களாக தன் கணவருடன் உடலுறவு கொள்ளவில்லை என்று வளர்ப்பு மகனிடம் கூறியுள்ளார். அதன் பின்பு இருவரும் பாலியல் உறவில் இருந்ததாக காவல்துறையிடம் அந்த பதின்ம வயது சிறுவன் கூறியுள்ளார். அந்த சமயத்தில், பிராங்க் வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பியபோது, அவரது மனைவியும் மகனும் சோஃபாவில் ஒன்றாக இருந்ததைக் கண்டதாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கத்தத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் தந்தை, தன் மகனை அவனது தாத்தா பாட்டி வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
இதனையடுத்து சம்பவம் நடந்த மறுநாள், அலெக்சிஸ் அந்தச் சிறுவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் கணவர் இதைக் கண்டுபிடித்திருக்கக் கூடாது என்று விரும்புவதாகக் கூறியதாகவும் அந்த ஆவணங்கள் குற்றம் சாட்டின. நீதிமன்ற ஆவணங்களின்படி, சிறுவனின் தந்தை காவல்துறையை அழைக்கத் தவறியதை அடுத்து, அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்தச் சம்பவத்தைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அலெக்சிஸிக்கு 10 ஆண்டுகளுக்குப் பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் இருப்பார் என்றும், மேலும் 200 மணிநேர சமூக சேவை செய்யவும், அபராதங்கள் மற்றும் நீதிமன்றச் செலவுகளைச் செலுத்தவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள் கருகிய நிலையில் இரு சடலங்கள் கிடப்பதாக கிருஷ்ணகிரி தாலுகா போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றனர். மேலும், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் அந்த இரு உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு தற்போது அனுப்பி வைத்துள்ளனர். மேலும், தீயில் கருகி உயிரிழந்தவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? எதற்காக இவர்களை ஒரே பாணியில் கொலை செய்துள்ளனர்?, வேறு பகுதியில் கொலை செய்து விட்டு அவர்களை கொண்டு வந்து இங்கு தீ வைத்து எரித்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தொடர்ந்து கிருஷ்ணகிரி தாலுக்கா போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாரியின் உடற்பாகங்களைப் புகைப்படம் எடுத்த பிறகு, அவன் அவளது ஆடைகளைக் களைந்து, அவற்றைத் தனது குற்றங்களின் ஒரு அருவருப்பான நினைவுச் சின்னமாக வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து, மியாசாகி அச்சிறுமியின் உடலைத் துண்டு துண்டாக வெட்டுவதற்காகக் குற்ற நடந்த இடத்திற்குத் திரும்பியுள்ளார். அது போதாதென்று, வக்கிர குணம் கொண்ட மியாசாகி, துயரத்தில் மூழ்கியிருந்த அந்தச் சிறுமியின் பெற்றோருக்கு ஒரு பார்சலை அனுப்பினார். அந்தப் பெட்டியில் அச்சிறுமின் சாம்பல், பற்கள், அவள் காணாமல் போனபோது அணிந்திருந்த உடையின் புகைப்படம் போன்றவை இருந்தன.
சிறிது நேரத்திற்குப் பிறகு, மியாசாகி ஏழு வயது மசாமி யோஷிசாவாவை அதே இடத்திற்குக் கடத்திச் சென்று, அங்கே மீண்டும் அதே அருவருப்பான செயலை செய்தான். 1988-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், மியாசாகி மீண்டும் தாக்குதல் நடத்தி, இளம் எரிக்கா நம்பாவைக் கடத்திச் சென்று ஒரு வாகன நிறுத்துமிடத்திற்கு இழுத்துச் சென்று அப்பெண்ணைக் கொல்வதற்கு முன் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்து, அப்பெண்ணின் உடலைப் பொது இடத்தில் வீசிச் சென்றுள்ளார். ஐந்து வயது அயாகோ நோமோட்டோவை தன்னை புகைப்படம் எடுக்க அனுமதிக்குமாறு சம்மதிக்க வைத்த பிறகு, மியாசாகி அச்சிறுமியை கொன்று, உடலைத் தனது குடியிருப்புக்குக் கொண்டு வந்து, இரண்டு நாட்களாக அதை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இறுதியாக அந்த தொடர கொலையாளி பிடிபட்டபோது அவருக்கு 45 வயது. மேலும், துண்டு துண்டாக வெட்டிய அச்சிறுமியின் கைகளை மியாசாகி சாப்பிட்ட சம்பவம் கேட்போரை நடுங்க செய்தது. மியாசாகி, தான் நிர்வாணமாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமியின் தந்தையிடம் 1989-ல் பிடிபட்டபோது, மியாசாகியின் பயங்கர செயல்கள் முடிவுக்கு வந்தது. காவல்துறை அந்தக் கொலையாளியைக் கைது செய்து, அவரது வீட்டைச் சோதனையிட்டபோது, புகைப்படங்களையும் சுமார் 6,000 காணொளிகளையும் கண்டெடுத்ததுனர். காவல்துறையிடம் பிடிபட்டதும், அவர் சட்ட அமலாக்க அதிகாரிகளிடம், "நான் முற்றிலும் தனிமையாக உணர்ந்தேன். மேலும், ஒரு சிறுமி தனியாக விளையாடுவதைப் பார்க்கும்போதெல்லாம், அது கிட்டத்தட்ட என்னையே பார்ப்பது போல இருந்தது," என்று கூறியுள்ளார்.
தனது நீதிமன்ற நடவடிக்கைகள் முழுவதும், மியாசாகி தனது செயல்களுக்கு எந்தப் பொறுப்பையும் ஏற்க மறுத்து, அவற்றை "நற்பண்புச் செயல்கள்" என்று விவரித்தார். மேலும் தனக்கு மனநலக் குறைபாடு இருப்பதாகவும் பாசாங்கு செய்ய முயன்றார். அவரது மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2008 ஜூன் 17 அன்று, தனது 45-வது வயதில், அவர் செய்த கொடூரமான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டார்..

Post a Comment

Previous Post Next Post