கார் சீட்டில் காய்ந்த விந்து! துடிதுடித்து பிரிந்த உயிர்! விசாரணையில் சிக்கிய 45 வயது ஆசிரியை!

ஒடிசாவின் பரபரப்பான வர்த்தக நகரமான கட்டாக்கில், அமைதியான ஒரு புறநகர் பகுதியில் நடந்த ஒரு கொடூர சம்பவம் மாநிலத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
45 வயதான பள்ளி ஆசிரியை ஒருவர், தன் மகன் வயதான 20 வயது இளைஞனுடன் வைத்திருந்த தகாத உறவு, பணப் பேரம், மிரட்டல், உச்சகட்ட ஆத்திரம்... இறுதியில் இரத்தம் தோய்ந்த கொலை. இந்தக் கதை இப்போது போலீஸ் புலனாய்வில் பரபரப்பாக வெளியாகி வருகிறது. (குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட விறுவிறுப்பான கிரைம் கதை. பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.) காரில் நடந்த உச்சகட்ட உல்லாசம் அன்று மாலை, சாம்பல் நிற இனோவா கார் ஒன்று நகரத்தின் புறநகர் சாலையில் வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. காரை ஓட்டியவர் 45 வயது ஆசிரியை லதா. பின்னால், அவரது 20 வயது கள்ளக்காதலன் ராகுல். இருவரும் அருகிலுள்ள அடர்த்தியான காட்டுப் பகுதிக்குள் காரை நுழைத்தனர். சாலையில் இருந்து சற்று உள்ளே, பார்வைக்கு எட்டாத இடத்தில் கார் நின்றது.
காரின் பின்சீட்டுக்கு இருவரும் நகர்ந்தனர். லதாவின் ஆடைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கீழே விழுந்தன. ராகுலின் இளமையான கைகள் லதாவின் உடலுடன் ஆர்வத்துடன் விளையாடின. அவளது உடல் சூடேறியது. கார் குலுங்கியது. லதா, தன் மகன் வயதிலான இளைஞனுடன் உறவில் ஈடுபட்டார். ராகுல் அன்று ஆணுறை அணியவில்லை. உச்சகட்ட நெருக்கத்தில் ராகுல் சிக்னல் கொடுத்ததை புரிந்து கொண்ட லதா உடனடியாக எழுந்தாள். அதனால் ராகுலின் விந்தணுக்கள் கார் சீட்டு முழுக்க சிதறியது. பண மிரட்டல்... பிறகு கொலை உறவு முடிந்தவுடன் லதாவின் உடல் குளிர்ந்தது. மிகவும் சோர்வாக இருந்த அவள், டே ராகுல்.. இன்னைக்கு எப்படி இருந்துச்சு.. என கேட்க.. லதாவின் மீது பாய்ந்து கழுத்தில் ஒரு இச் கொடுத்தான் ராகுல்.. போதும் எழுந்திருடா.. “எனக்கு உடனடியாக 5 லட்சம் ரூபாய் வேண்டும்.” என கேட்டால் லதா.
ராகுல் அதிர்ச்சியடைந்தான். ஏற்கனவே லதாவிடம் கடன் வாங்கியிருந்த அவன், “திருப்பித் தர முடியாது... கொஞ்சம் கால அவகாசம் கொடு” என்றான். ஆனால் லதா சம்மதிக்கவில்லை. “தரவில்லை என்றால், நீ என்னுடன் இருந்த வீடியோக்களையும் புகைப்படங்களையும் உன் காதலியின் செல்போனுக்கு அனுப்பிவிடுவேன்” என்று மிரட்டினார். உடனடியாக சில புகைப்படங்களை அனுப்பிவிட்டார். இதனால், கோபத்தில் பொறி பறந்த ராகுல் லதாவைத் தாக்கத் தொடங்கினான். ஆனால் ஆத்திரத்தில் இருந்த லதா திருப்பித் தாக்கினார். ஒரு கனமான அடி ராகுலின் தலையில் பலத்த காயத்தை ஏற்படுத்தியது. ரத்தப்போக்குடன் மயங்கி விழுந்த ராகுல், சிறிது நேரத்தில் இறந்துவிட்டான். லதா ஒரு நிமிடம் கூட தயங்கவில்லை. சடசடவென உடைகளை அணிந்து கொண்டு, ராகுலின் சடலத்துக்கு பேண்ட், சட்டை போட்டுவிட்டு காருக்கு வெளியே இழுத்து போட்டுவிட்டு, காரை சுத்தம் செய்து, ஒன்றும் தெரியாதது போல வீட்டுக்குத் திரும்பினார்.
போலீஸ் விசாரணை... வெளியான உண்மைகள் நாட்கள் கடந்தன. ராகுலைக் காணவில்லை என அவனது பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர். ராகுல் மீது ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்கு இருந்ததால், போலீசார் முதலில் அந்தத் திசையில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அப்போது ராகுலின் போதை கும்பல் நண்பர்கள் அதிர்ச்சி தகவலைச் சொன்னார்கள்: “ராகுலுக்கு அர்ஜுனின் அம்மா (லதா) என்னும் 45 வயது டீச்சருடன் தகாத தொடர்பு இருந்தது. அவன் பலமுறை எங்களிடம் சொல்லியிருக்கிறான். இருவரும் உல்லாசமாக இருந்தபோது எடுத்த வீடியோ, புகைப்படம் எல்லாம் கட்டியுள்ளான்” அர்ஜுன் என்பவன் ராகுலின் கல்லூரி நண்பன். அவன் வீட்டுக்கு ராகுல் அடிக்கடி வருவதால் தான் இந்த உறவு தொடங்கியிருக்கிறது என்று தெரியவந்தது. உடனடியாக லதாவை கைது செய்து விசாரித்த போது, அவர் முதலில் வேறு கதை சொன்னார்: "அவன் என் மகனை போதை கடத்தலில் ஈடுபடுத்தி என் குடும்பத்தைப் பாழாக்கினான். அதனால் தான் கொலை செய்தேன்." என கூறினாள்.
அர்ஜுன் மிரண்டு போனான். நான் போதைப்பொருள் பயன்படுத்துவதோ, விற்பனை செய்வதோ அம்மாவுக்கு தெரியாது என நினைத்தோமே.. ராகுலை கொலை செய்தது நம் அம்மாவா என மிரண்டான். ஆனால், அவனது நண்பர்கள் அர்ஜுனிடம் உண்மையை சொன்னார்கள். தன் தாயை வெறுத்தான் அர்ஜுன். தந்தை இறந்த போது வேறு திருமணம் வேண்டாம் என சொன்ன அம்மா, இப்போது என் வயதில் இருக்கும் என் நண்பனுடன் உறவில் இருந்தாரா? நம்ப முடியாமல் தவித்தான் அர்ஜுன். மறுபக்கம், போலீஸ் விசாரணை தொடர்ந்தது, ஆனால் போலீஸ் ஆதாரங்கள் வேறு பாட்டு பாடின. சாம்பல் நிற இனோவா கார் அந்த காட்டுப் பகுதிக்குச் சென்றது உறுதியானது. ராகுலின் காதலிக்கு லதா அனுப்பிய புகைப்படங்கள் சாட்சியாக மாறின. காரின் பின்சீட்டில் இருந்து காய்ந்த விந்தணு மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனையில் ராகுலுடையவை என உறுதியானது. இருவரும் இறப்புக்கு சற்று முன்பு உடலுறவில் ஈடுபட்டிருந்தது தெளிவானது. இந்த ஆதாரங்கள் அனைத்தும் லதாவின் கதையை பொய்யாக்கின. இறுதியில் லதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
ஒரு பள்ளி ஆசிரியையின் இந்தக் கொடூர செயல், சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பெற்றோர்கள், “பள்ளிகளில் ஆசிரியர்களின் ஒழுக்கத்தை எப்படி நம்புவது?” என்று கேள்வி எழுப்புகின்றனர். கட்டாக் போலீஸ் இந்த வழக்கை விரைவில் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல தயாராகி வருகிறது. இது ஒரு எச்சரிக்கை கதை... உறவுகளின் எல்லை தாண்டும் போது, விளைவுகள் எவ்வளவு கொடூரமாக இருக்கும் என்பதை நினைவூட்டும் உண்மைக் கதை. ஒரு சிறிய தவறான பழக்கமும், எந்த அளவுக்கு பெரிய விளைவை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ளவே இந்த கதை.

Post a Comment

Previous Post Next Post