நான்கு பேர் என்றாலும் ஓகே.. உடலுறவுக்கு முன் இது கட்டாயம்.. சடலமாக மீட்கப்பட்ட 47 வயது பெண்.. சிக்கிய பள்ளி மாணவர்கள்...

ராஜஸ்தானில் நடந்த அதிர்ச்சி தரும் சம்பவம் ஒன்று சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ஜெய்ப்பூருக்கு அருகிலுள்ள ஒரு பழமையான, புழுதி படிந்த, விற்பனைக்கு வந்து பல ஆண்டுகளாக யாரும் வாங்காத பழைய லாட்ஜ்.
அந்த லாட்ஜ் வாங்குவதற்காக அவ்வப்போது ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், ஆர்வமுள்ள வாங்குபவர்களும் வந்து செல்வது வழக்கம். ஆனால் விலை பேச்சு நடக்காமலேயே அது கேட்பாரற்று கிடந்தது. அந்த இருண்ட, தனிமையான இடத்தை சமூக விரோதிகள் மது அருந்தவும், போதை பொருள் உட்கொள்ளவும், கள்ள உறவுகளுக்கு பயன்படுத்துவது தொடர்ந்து நடந்து வந்தது. இதே லாட்ஜை தனது தனிப்பட்ட "ரகசிய சொர்க்க"மாக மாற்றியிருந்தார் சுனிதா தேவி. 47 வயதான அவர் வறுமையில் இல்லை; செல்வ செழிப்பு மிக்கவர். வாடகை வருமானம் மட்டும் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கில் வந்து கொண்டிருந்தது. ஆனால் அவரது உடல் பசி தீராத ஒரு கொடூர பசியாக இருந்தது. சுனிதா தனது வீட்டில் வாடகைக்கு இருந்த பெண் ஒருவர் நடத்தும் டியூஷன் சென்டரில் படிக்க வந்த மாணவர்களை தன் ஆசை வலையில் வீழ்த்தினார். முதலில் ராஜ் என்ற 19 வயது மாணவனை அறிமுகப்படுத்தி, பின்னர் அவனது நண்பர்களான விகாஸ், அமித், கரன் ஆகியோரையும் இழுத்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல சுனிதாவின் ஆசை அதிகரித்தது. "எனக்கு ஒரே நேரத்தில் நால்வருடனும் உல்லாசமாக இருக்க வேண்டும்" என்று அவர் ஒரு நாள் மாணவர்களிடம் தைரியமாகக் கூறினார். அவர்களும் அந்த கொடூர விளையாட்டில் இணைந்தனர்.
ஒவ்வொரு சந்திப்பின்போதும் மது அருந்துவது கட்டாயமாக இருந்தது. மதுவை வாங்கி வருவதும் இதே மாணவர்கள்தான். ஒரு நாள் சுனிதா மிக அதிக அளவு மது அருந்தினார். பின்னர் நான்கு மாணவர்களுடனும் உல்லாசத்தில் ஈடுபட்டார். திடீரென கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவர் துடித்து, திணறி, இறுதியில் உயிரிழந்தார். பயந்து போன மாணவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல், சுனிதாவின் உடலை அப்படியே அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடினர். நான்கு நாட்கள் கழித்து, லாட்ஜை வாங்குவதற்காக புரோக்கர் ஒருவரும், சில ஆர்வலர்களும் வந்தபோது அந்த காட்சி அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சுனிதாவின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. அருகில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள், காலி மது பாட்டில்கள் சிதறிக் கிடந்தன.
விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். விசாரணையில் சுனிதாவின் மொபைல் போனில் இருந்த வாட்ஸ்அப் சாட்டிங் ஆதாரங்கள் முக்கியமானவையாக அமைந்தன. அவை மூலம் ராஜ், விகாஸ், அமித், கரன் ஆகிய நால்வரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் மாணவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் மேற்கண்ட அனைத்து அதிர்ச்சி தரும் விவரங்களும் வெளியாகின. சுனிதாவின் மரணத்துக்கு அதிகமாக மது அருந்தியதால் ஏற்பட்ட மாரடைப்பு (அல்லது மூச்சுத்திணறல்) தான் காரணம் என முதற்கட்ட பிரேத பரிசோதனை தெரிவித்துள்ளது.
தற்போது விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வந்த பெண்ணின் தீராத உடல் ஆசையும், இளம் மாணவர்களின் பயமுறுத்தும் முடிவும் சமூகத்தில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பு : இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவம் நடந்த இடம் மற்றும் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன

Post a Comment

Previous Post Next Post