கார் சீட்டில் பிறப்புறுப்பின் அச்சு எப்படி வந்தது? காதலனுடன் முதல்முறை அவுட்டிங் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

அமெரிக்காவின் பிரபலமான மாகாணத்தில், இளம் பெண் ஒருவர் தன் காதலனுடன் முதல் முறையாக அவுட்டிங் சென்ற சம்பவம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
லிசா மார்ட்டின் (25) என்ற இளம் பெண், தன் காதலன் ஜேசன் உடன் முதன் முறையாக அவுட்டிங் சென்றுள்ளார். சென்று திரும்பிய அவர் முதல் அவுட்டிங் மிகவும் சூடான அனுபவம் என்று கூறி கார் சீட் ஒன்றின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்தார். “என் காதலனுடன் முதல் அவுட்டிங் இப்படி முடிந்தது.. சூடான அனுபவம்” என்று கேப்ஷன் கொடுத்திருந்தார். ஆனால், பதிவைப் பார்த்த நெட்டிசன்கள் விஷயத்தை வேறு திசையில் கொண்டு சென்றனர். பலர் அந்த அச்சைப் பார்த்து மிக மோசமான, ஆபாசமான கருத்துக்களை பதிவு செய்யத் தொடங்கினர். “முதல் அவுட்டிங்கிலேயே இவ்வளவு சூடா?”, “முதல் அவுட்டிங் எப்போதுமே சூடான ஒன்று தான்.. ஆனால், கார் சீட் உருகும் அளவுக்கு சூடா?” "கார் சீட்டில் பிறப்புறுப்பின் அச்சு எப்படி வந்தது?" என்பது போன்ற கேலி, கிண்டல், விமர்சனங்கள் அடுக்கடுக்காக வந்தன. புகைப்படம் வேகமாக பகிரப்பட்டு பெரும் வைரலானது.
இந்தக் கடுமையான விமர்சனங்களைப் பார்த்த லிசா, பின்னர் தெளிவான விளக்கம் அளித்தார். “நான் என் காதலனுடன் அவுட்டிங் சென்றேன். காரில் இருந்தபடியே சாப்பிடுவதற்காக வாங்கிய உணவுப் பாத்திரம் மிகவும் சூடாக இருந்தது. அதை வைக்க இடம் தேடி என் சீட்டின் மீது வைத்தேன். அதன் வெப்பம் காரணமாக சீட் இப்படி ஆகிவிட்டது. இது என் முதல் அவுட்டிங் அனுபவம். ஆனால் இப்போது இந்த புகைப்படம் உலகம் முழுவதும் பிரபலமாகி இருப்பதைப் பார்த்து, கொஞ்சம் பெருமையாகவே இருக்கிறது” என்று நகைச்சுவையுடன் பதிலளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சிலர் லிசாவுக்கு ஆதரவாக “உணவுப் பாத்திரத்தின் வெப்பம் எப்படி இருக்கும் என்பதை புரிந்துகொள்ளுங்கள்” என்று கருத்து தெரிவிக்கப்படுகிறது. மற்றவர்கள் இன்னும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். பாட்டம் லைன்: முதல் அவுட்டிங் என்றால் எல்லாம் ரொமான்டிக் ஆகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை... சில சமயம் சூடான உணவுப் பாத்திரமும் நினைவில் நிற்கும் அனுபவத்தைத் தரும்!

Post a Comment

Previous Post Next Post