ரசிகர் கேட்ட அந்தரங்க கேள்வி.. பொசுக்குன்னு உள்ளாடையை அனுப்பி விட்ட நடிகை மாளவிகா மோகனன்.. என்ன ஆச்சு?
சமீபத்தில், மாளவிகா
மோகனனின் எக்ஸ் தளத்தில் நடந்த கேள்வி-பதில் நிகழ்ச்சியில், ஒரு ரசிகர், "டூ-பீஸ் உடையில் உங்கள் புகைப்படம் வெளியிடுங்கள்" என கேட்டு, அவரது அந்தரங்க அழகை ரசிக்க ஆசைப்பட்டதாக தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மாளவிகா, உடனடியாக ஒரு "டூ-பீஸ்" உடையின் புகைப்படத்தை பதிவிட்டு, ரசிகருக்கு நகைச்சுவையுடன் பதிலடி கொடுத்தார். ஆனால், அவர் பதறியது அவரது உடலை அல்ல, வெறும் டூ-பீஸ் உடையை மட்டும் எடுத்த புகைப்படம்! இது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது, இணையத்தில் வைரலானது.

