கருப்புநிற ஆடையில் கிளாமர் போஸ்!! நடிகை திவ்யபாரதி..!
சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை திவ்யா பாரதி. மாதலிங் செய்துகொண்டு இருந்த இவர், ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.
பேச்சிலர் படத்தில் திறம்பட நடித்திருந்த திவ்ய பாரதிக்கு அடுத்தடுத்து படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில், சமீபத்தில் இவர் கிங்ஸ்டன் என்ற படத்தில் ஜிவி பிரகாஷுடன் நடித்திருந்தார்.







