டெல்லியில் நள்ளிரவில் ரெபிடோ பைக் டாக்ஸி மூலம் தன் வீட்டுக்கு சென்றுள்ளார் ஒரு பெண். ஆனால் வீடு பூட்டியிருக்கிறது.
அந்தப் பெண்ணின் நண்பர்கள் வீட்டை பூட்டிக் கொண்டு வெளியே சென்றிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அந்தப் பெண்ணை தனியே விட்டுச் செல்ல மனமில்லாத ரெபிடோ டிரைவர், அந்த பெண்ணின் நண்பர்கள் வரும் வரை, அந்தப் பெண்ணின் நண்பர்கள் பெண்ணிற்கு பாதுகாவலாக, அவர் வீட்டின் முன்பே காத்திருந்திருக்கிறார்.
இந்த நிகழ்வை அந்த பெண்ணின் வீடியோ எடுத்து ஷேர் செய்துள்ள நிலையில், இந்தியா முழுவதிலும் இருந்து ரெபிடோ டிரைவருக்கு பாராட்டுகள் குவிகின்றன..
