புல் பாடி மசாச் எடுத்துக் கொண்ட நடிகை Malavika Menon வீடியோ இணையத்தில் வைரல்..!
விக்ரம் பிரபுவின் "இவன் வேறமாதிரி" என்ற படத்தில் நாயகிக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.
மலையாள படங்களில் தொடர்ந்து நடித்து வரும் மாளவிகா மேனன், சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
முன்னணி நாயகியாக வர முடியாத நிலையிலும், தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டே இருக்கின்றார் மாளவிகா.
இந்நிலையில், ஆரம்பத்தில் தான் திரையுலகில் செய்த தவறுகள் குறித்து வெளிப்படையாக பேட்டி ஒன்றில் பேசியுள்ளார் மாளவிகா மேனன்.
