என்ன சிம்ரன் இதெல்லாம்.. 24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய பாட்டுக்கு ஆட்டம் போட்ட சிம்ரன்!

என்ன சிம்ரன் இதெல்லாம்.. 24 ஆண்டுகளுக்கு பின் தன்னுடைய பாட்டுக்கு ஆட்டம் போட்ட சிம்ரன்!
தமிழ் திரை உலகில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை சிம்ரன். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பில் இருந்து சிம்ரன் சற்று விலகி இருந்தாலும், இவருடைய ரசிகர்கள் இவரை கொண்டாடி வருகின்றனர். தற்போது, சிம்ரன் லண்டனில் தனது ரசிகர்களுடன் இணைந்து 'ஆல் தோட்ட பூபதி' பாடலுக்கு நடனமாடிய காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.

Post a Comment

Previous Post Next Post