இரயில் பயணம் செய்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த இளைஞனால் நடந்த நிகழ்வு..!

இரயில் பயணம் செய்த இளம்பெண்ணை புகைப்படம் எடுத்த இளைஞனால் நடந்த நிகழ்வு ஒன்று வீடியோவாக இணையத்தில் வெளியாகி தற்போது செம வைரலாக பரவி வருகிறது.
தற்போது இணையம் அனைவருக்கும் பொதுவாக கிடைப்பதால் எல்லோரும் தங்கள் திறமைகளை இணையத்தில் வெளிக்காட்டி ஒரே நாளில் உலக பேமஸ் அடைந்தனர் விடுகின்றனர். முன்பெல்லாம் சினிமாவிலோ அல்லது தொலைக்காட்சிகளில் தங்கள் முகத்தை காட்டினால் மட்டுமே பேமஸ் ஆகமுடியும். தற்போது இணையத்தின் வழியே தினந்தோறும் யாராவது ஒருவர் பிரபலமாகி கொண்டே இருக்கிறார்கள். பலர் தங்கள் திறமைகளை வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவேற்றம் செய்து தங்கள் திறமைகளை உலகறியச் செய்கிறார்கள். தற்போது இணையம் பணம் சம்பாதிக்கவும் வழிவகுப்பது பலரையும் இணையத்தில் திறமைகளை வெளிக்காட்ட ஊக்குவிக்கிறது. நீங்கள் பார்க்கவந்த வீடியோ கீழே உள்ளது.

Post a Comment

Previous Post Next Post