தனியா பாருங்க!நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ்!! நடிகை ரைசா வில்சனின்..!
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். இதன் மூலம் பியார் பிரேமா காதல் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ரைசா, தனுஷ் ராசி நேயர்களே, வர்மா, எஃப்ஐஆர், பொய்கள் குதிரை, காஃபி வித் காதல், கருங்காப்பியம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் அந்த படங்கள் வெற்றி படங்களாக அமையவில்லை. பின் பிக்பாஸ் 1 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார் ரைசா.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவுட்டிங் சென்ற இடத்தில் நீச்சல் குளத்தில் குளித்தபடி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
