மக்கா–மதீனாவின் 1,400 ஆண்டு பழமையான காட்சிகளை காட்டும் VR தொழில்நுட்பம்!
ஷார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில், அனா அல் மதீனா நிறுவனம் இந்த திட்டத்தை உருவாக்கியது, நபி முகம்மது (ஸல்) பிறந்த காலத்தின் மக்கா நகரம், ஹிரா குகை, மஸ்ஜிதுந் நபவி போன்ற புனித தளங்கள் மெய்நிகர் விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) வடிவில் காட்சியளிக்கின்றன.
இந்த திட்டம் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
