பெண் ஒருவர் மிக குறுகிய தூரத்திற்கு பைக் டாக்ஸி சேவையை முன்பதிவு செய்த சம்பவம் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோவில் இளம்பெண் ஒருவர் சாலையோரம் நிற்கிறார்.
அங்கு ஓலா பைக் டிரைவர் வந்து அந்த பெண்ணிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்கிறார். அதற்கு அந்த பெண் அருகில் தான் எனக்கூறி இடத்தை சொல்கிறார். உடனே ஓலா பைக் டிரைவர் மேப்பில் அந்த இடத்தை பார்த்த போது,
இந்த இடம் மிகவும் அருகில் தான் உள்ளது. அதற்கு ஏன் பதிவு செய்தீர்கள்? என கேட்கிறார். உடனே ந்த பெண், அப்பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக இருக்கும்.
