தலைவி இஸ் பேக்.. மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த இலக்கியா! மீண்டும் ஹாட் போஸ்ட் !!

சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான இலக்கியா, டிக் டாக் செயலில் அதிக வீடியோ வெளியிட்டு பிரபலமானார். அதன் பின்னர் இன்ஸ்டாகிராம் வாயிலாக பெரும் ரசிகர்களை பெற்றவர். குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அவரின் தனித்துவமான போட்டோக்களும், வீடியோக்களும் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர்.
தற்போது அவர் பகிர்ந்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி, லைக்குகள் குவித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு, இலக்கியா அதிகளவு ஊட்டச்சத்து மாத்திரைகள் எடுத்துக்கொண்ட தால், உடல்நலக்குறைவு ஏற்பட்டு போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அழகு மற்றும் உடற்பயிற்சிக்காக எடுத்த ஊட்டச்சத்து மாத்திரைகளே உடல் பாதிப்புக்குக் காரணம் என மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக அவர் கீழ்பாக்கம் மருத்துவமனையில் மாற்றப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமாக இலக்கியா தற்கொலைக்கு முயன்றதாகவும், இதற்கு ஒரு பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் தான் காரணம் என அவரின் பெயரை குறிப்பிட்டு செய்திகள் வெளியானது. .
இதுகுறித்து விரைவில் நேரடியாக விளக்கம் தருவேன் என இலக்கியா தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். ஆனால், அதன், பின் அந்த சம்பவம் பற்றி இலக்கியா எதுவுமே சொல்லவில்லை. இலக்கியா: தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படங்களை பகிரத் தொடங்கியுள்ளார். புதிதாக வெளியிட்டுள்ள போட்டோவில், நவீன உடையில் எளிமையான ஆபரணங்களோடு போஸ் கொடுத்திருக்கும் இலக்கியா, தனது ரசிகர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார்.
அவரின் ஸ்டைலிஷ் லுக், ஹேர்ஸ்டைல், எளிமையான அணிகலன்கள் ஆகியவை ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ளன. தலைவி இஸ் பேக்: சில ஆண்டுகள் முன்பு சினிமாவில் வாய்ப்பு தேடி முயன்ற இலக்கியா, பல ஏமாற்றிகளை சந்தித்ததால், சினிமாவைவிட்டு சமூக வலைதளங்களில் விதவிதமான கவர்ச்சி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்ட தொடங்கினார்.
பின்னர் சமையலில் ஈடுபாடு கொண்ட இலக்கியா, கவர்ச்சியை ஒதுக்கி வைத்துவிட்டு, சமையல் வீடியோவை வெளியிட்டு வந்தார். இதனால், இலக்கியாவை மீண்டும் கவர்ச்சியாக பார்க்க முடியாதா என்ற ஏக்கத்தில் இருந்தநிலையில், தற்போது மீண்டும் முன்னழகு தெறியும்படி கவர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த இணையவாசிகள் தலைவி இஸ் பேக் என்றும், வா தலைவி வா என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post