துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஷெரின்.
பின் விசில், பூபதி, ஸ்டூடண்ட் நம்பர் 1 என அவர் தொடர்ந்து நடித்த படங்கள் சரியான வெற்றியைக் காணவில்லை. இடையில் சுத்தமாக கேமரா பக்கம் வராதவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
இதன்பின் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு அனைவரும் கவனத்தையும் ஈர்த்தார் ஷெரின். தற்போது நடிகை ஷெரின், பாலி தீவிற்கு சென்று அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
