வறுமையின் கோர முகத்தை எதிர்கொண்டு, குடும்பத்திற்காக எல்லையில்லா தியாகம் செய்த இளம்பெண் ஒருவர், இறுதியில் தன் குடும்பத்தாலேயே கொடுமையாக ஒதுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கடேஷ் - சாந்தாவின் மூத்த மகள் உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கூலித் தொழிலாளியான தந்தை வெங்கடேஷுக்கு வேலை செய்யும்போது மின்சாரம் தாக்கியதில் கை,கால் செயலிழந்து படுத்த படுக்கையானார்.
அதன் பிறகு குடும்பத்தின் முழு பாரம் உஷாவின் தோளில் விழுந்தது. பி.ஏ. படித்தும் வேலை கிடைக்காத நிலையில், காபி ஷாப் வெயிட்டராக வேலைக்குச் சென்று ₹15,000 சம்பளத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார் உஷா.
இரண்டு தங்கைகளின் திருமணத்திற்காக ₹5 லட்சம் தேவை என்ற நிலையில், யாரிடமும் கடன் கிடைக்காததால் கொடுமையான பாதையைத் தேர்வு செய்தார். காபி ஷாப்புக்கு அடிக்கடி வந்த வாடிக்கையாளரும், சாஃப்ட்வேர் இன்ஜினியருமான பாஸ்கருடன் நட்பாக பழகி வந்த உஷா.
வேறு வழியே இல்லாமல், அவரிடம் ₹50,000 கடன் கேட்டார், உஷாவின் வறுமை மற்றும் தேவையை புரிந்து கொண்டு பாஸ்கர் அவளின் அழகை அனுபவிக்கும் கொடூரம் திட்டமிட்டான்.
உஷா ஏழ்மையில் தவிக்கும் பெண் என்றாலும், சினிமா நடிகை போன்ற அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இருந்தாள். சொல்லப்போனால், பாஸ்கர் அடிக்கடி அந்த காபி ஷாப்பிற்கு வர காரணமே உஷா தான். உஷாவின் மீது அவனுக்கு ஆசை இருந்தது.
இதனால், அவளுடன் நட்பாக பழகி வந்தான். இந்நிலையில், உஷா பணம் கேட்டதும், “ தருகிறேன்.. என் பொண்டாட்டி அவளின் அம்மா வீட்டுக்கு போயிருக்கா.. அந்த மூன்று நாட்களும் நீ என் பொண்டாட்டியாக இருந்தால் நான் உனக்கு 50,000 ரூபாய் தருவேன்.. பயப்படாத.. உன்னோட விருப்பம் தான்..” என்று தன்னுடைய ஆசைக்கு இறைக்க முயன்றான் பாஸ்கர்.
ஆரம்பத்தில் மறுத்த உஷா, குடும்பத்தின் வறுமை, தங்கைகளின் திருமணத்திற்கு தேவையான பணத்தை திரட்டவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில் கடைசியாக பாஸ்கரின் ஆசைக்கு இணங்க ஒப்புக்கொண்டார்.
பாஸ்கர் வீட்டுக்கு சென்ற உஷா, அவருடன் மூன்று நாள் உல்லாசமாக இருந்தார். அந்த பாஸ்கரின் நண்பர்கள், பின் பல ஆண்கள்... உஷா விருப்பமில்லாமல், அவளுக்குத் தெரியாமலேயே பாலியல் தொழிலுக்குள் தள்ளப்பட்டார்.
உஷாவின் அழகு மற்றும் சேவையில் மயங்கிய பல ஆண்களால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க தொடங்கினாள். இவ்வாறே சம்பாதித்த பணத்தில் இரு தங்கைகளுக்கும் நல்ல முறையில் திருமணம் செய்து வைத்தார். வங்கியில் அடமானம் வைத்து மூழ்கும் நிலையில் இருந்த தங்களின் வீட்டையும் மீட்டார். குடும்பத்தை காப்பாற்றினார்.
ஆனால் கொடுமையின் உச்சம்: ஒரு நாள் “ஐந்து பேர் ஒன்றாக” உன்னை அனுபவிக்க விரும்புகிறோம். ஒரே நாளில் 1 லட்சம் ரூபாய் ஒரே பேமெண்ட். முன் கூட்டியே பணத்தை கொடுக்கவும் ரெடி என்று கூறவும், அனைவருடனும் ஒரே நேரத்தில் இருக்க மாட்டேன், ஒவ்வொருவராக வருவீர்கள் என்றால் சம்மதம் என்ற கண்டிஷனோடு ஒரு லட்சம் ரூபாயை முன் கூட்டியே பெற்றுக்கொண்டாள் உஷா.
ஒரே நேரத்தில் ஐந்து பேரும் என்ஜாய் பண்ணலாம் என்ற திட்டம் தோல்வி. ஆனால், ஒரே நாளில் அடுத்தடுத்து.. சரி.. ஓகே என்று புக் செய்தவர்களில் ஒவ்வொருவராக வந்தவர்... முதலில் வந்த மூன்று உஷாவை அனுபவித்து சென்றனர்.
ஆனால், நான்கவதாக வந்த நபர், உஷாவின் இரண்டாவது தங்கையின் கணவர்! தங்கையின் கணவரைப் பார்த்ததும் உஷா அதிர்ச்சியில் உறைந்து போனார். ஆனால், அந்த மாப்பிள்ளை ஊரெங்கும் “உஷா ஒரு தே***யா.. விபச்சாரி வேலை செஞ்சிகிட்டு இருக்கா..” என்று பரப்பிவிட்டார். குடும்பமே உஷாவை குற்றவாளியாக்கியது.
தாயே “உன்னைப் பெத்ததே தப்பு” என்று திட்டி வீட்டை விட்டு துரத்தினார். யாரும் கேள்வி கேட்கவில்லை: "திருமணமான மாப்பிள்ளை ஏன் அந்த இடத்திற்கு வந்தார்?" என்று. இன்று உஷா வீடு, குடும்பம், மரியாதை எதுவும் இல்லாமல் தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் அனாதையாக இருக்கிறார்.
தன் வாழ்க்கையை முழுவதுமாக தியாகம் செய்து தங்கைகளைக் காப்பாற்றிய அக்காவை, அதே குடும்பம் கொடூரமாக நடந்த சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. இது ஒரு கிரைம் ஸ்டோரி மட்டுமல்ல... ஒரு பெண்ணின் தியாகத்திற்கு கிடைத்த கொடிய துரோகத்தின் உச்சம். உஷா பாலியல் தொழில் செய்து சம்பாதித்தால் தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த பணத்தை வைத்து குடும்பத்தை நிலை நிறுத்தி.. கடைசியாக உஷாவை வீட்டை விட்டு துரத்தி விட்டதை பற்றி.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
குடும்பமே உஷாவை ஒதுக்கியது சரியா? கமெண்டில் சொல்லுங்கள்... இந்த பதிவை பகிர்வது எல்லா பெண்களுக்கும் எச்சரிக்கையாக அமையட்டும்!
