பா*லியல் தொழில் செய்த திருநங்கை.. இளைஞருடன் தனிமையில் இருந்தபோது ஏற்பட்ட ச*ண்டையில் கொ*டூர கொ*லை..!

திருவள்ளூர் மாவட்டம், போரூர் தெல்லியார் அரகம் பகுதியை சேர்ந்தவர் தான் 35 வயதுடைய சில்பா என்ற திருநங்கை இவர் போரூர் பகுதியில் தங்கி பா*லியல் தொழில் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. வழக்கம் போல கடந்த ஜனவரி 2ம் தேதி இரவு பூந்தமல்லி சர்வீஸ் சாலையில் நின்று பா*லியல் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த சில்பாவிடம் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் அவருடன் தனிமையில் இருக்க பணம் கொடுத்து அருகில் உள்ள குடோனிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் காலையில் அந்த குடோனில் சில்பா மட்டும் தலையில் பல*த்த கா*யத்துடன் சடலமாக கிடந்துள்ளார் இதனை பார்த்த அந்த குடோனின் காவலாளி போ*லீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போ*லீசார் உயிரிழந்த சில்பாவின் உடலை உட*ற்கூறா*ய்வுக்கு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழ*க்குப்பதிவு செய்து விசா*ரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போ*லீசார் அந்த வடமாநிலத்தவரை கை*து செய்து விசாரணை செய்ததில் அவர் பெயர் துர்ஜான் என்பது 22 வயதாகும் இவர் லோடுமேன் பணி செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 2ஆம் தேதி இரவு சாலையில் நின்றிருந்த திருநங்கை சில்பாவுடன் தனிமையில் இருக்க அவருக்கு பணம் கொடுத்து அருகில் இருந்த குடோனுக்கு அழைத்துச் சென்றார். சென்றிருக்கிறார். அப்போது ஷில்பா துர்ஜான் பாக்கெட்டில் இருந்த 2500 ரூபாயை வ*லுக்கட்டாயமாக பறித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வா*க்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆ*த்திரமடைந்த துர்ஜான் அருகில் இருந்த கட்டையை எடுத்து ஷீபாவின் தலையில் சரமாரிய தா*க்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயி*ரிழந்*திருக்கிறார்.

Post a Comment

Previous Post Next Post