ராய்ப்பூர் அருகே உள்ள ஒரு பிஸியான நகரப் பகுதியில், மத்திய நேரம் இறங்கிய டிசம்பர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை. 38 வயதான பூஜா யாதவ், தன் கணவரிடம் சிரித்த முகத்துடன் சொன்னாள்: "வங்கிக்குச் சில ஆவணங்கள் சரிபார்க்கப் போகிறேன். கொஞ்சம் தாமதமாக வரலாம்." கணவர் சந்தோஷ் யாதவ், வழக்கம்போல் தலையசைத்தார்.அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். வாழ்க்கை அமைதியாக ஓடிக்கொண்டிருந்தது – குறைந்தபட்சம் வெளியில் தெரிந்தவரை.
**இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட கிரைம் கதை. சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் சம்பவம் நடந்த இடங்களின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பூஜா வங்கியை நோக்கி போகவில்லை. அவள் இரு சக்கர வாகனத்தை ஒரு கம்ப்யூட்டர் சென்டர் அருகே நிறுத்திவிட்டு, நடந்து சென்ற இடம் – ஒரு தனியார் லாட்ஜ். அங்கு காத்திருந்தவர், 52 வயதான தொழிலதிபர் ரமேஷ் சாஹூ. ராய்ப்பூரில் நன்கு அறியப்பட்ட வர்த்தகர். மனைவி, மூன்று குழந்தைகளுடன் மகிழ்ச்சியான குடும்பம்.
ஆனால் இரு ஆண்டுகளுக்கு முன் பூஜாவுடன் ஏற்பட்ட நட்பு, பண உதவி, தனிமைச் சந்திப்புகள், இறுதியில் கள்ளத்தொடர்பாக மாறியது. அடிக்கடி லாட்ஜ்களில் சந்தித்து, தங்கள் ரகசிய உலகை கொண்டாடினர்.அன்று மாலை, லாட்ஜ் அறையில் இருவரும் தனிமையில் மூழ்கியிருந்தனர்.
விளையாட்டாக, விநோதமாக.. ரமேஷ் தன் செல்போனை பூஜையின் அந்தரங்க உறுப்பில் செலுத்தி, "கால் பண்ணும் போது வைரேட் ஆகும், ரொம்ப ஃபன்னா இருக்கும்..!" என்று சிரித்தார். பூஜாவும் சிரித்தாள். போன் செய்தார். வைப்ரேஷன் வந்தது. ஆனால், அடுத்த சில நொடிகளில் காத்திருந்தது அதிர்ச்சி. திடீரென, பொன் அதிக வெப்பமடைவதை உணர்ந்தாள் பூஜை. வெளியே எடுங்க.. ரொம்ப சூடா இருக்கு என்று கூறினார். விபரீதம் புரியாத ராமேஷ் அதெல்லாம் ஒன்னும் இல்ல இரு.. என்று சிரித்தார்.. ஆனால், ரமேஷ் சொல்லிய வார்த்தை வாயை விட்டு வெளியே வருவதற்குள் செல்போனின் பேட்டரி வெடித்தது!
பயங்கர அலறல். ரத்தம் பீறிட்டது. கருப்பான புகை. பூஜாவின் பிறப்புறுப்பில் கொடூரமான காயங்கள். ரமேஷ் பீதியில் போனை எடுக்க முயன்றார் – முடியவில்லை. ரத்தப்போக்கு அதிகரித்தது. பூஜா வலியில் துடித்தாள். "ஆம்புலன்ஸ் கூப்பிடுறேன்..!" என்று ரமேஷ் போனை எடுத்தார்.
ஆனால், பூஜா "வேண்டாம்... யாருக்கும் தெரியக்கூடாது..." என்று மயக்க நிலையில் முனகினாள்.இரவு முழுவதும், சனி முழுவதும் பூஜாவின் சடலத்துடன் அங்கேயே தங்கினார் ரமேஷ். மறுபக்கம்பூஜாவின் கணவர் மனைவியை காணவில்லை என மிஸ்ஸிங் புகார் கொடுத்திருந்தார்.
ரமேஷ் அறையை விட்டு வெளியே வரவில்லை. உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று தவித்தார். பகுதி ஆள்நடமாட்டம் மிகுந்தது. தைரியம் வரவில்லை.
ஞாயிறு காலை, லாட்ஜ் ஊழியர் அழைப்பு: "ஒரு பெண் இறந்து கிடக்கிறாள்!" போலீஸ் விரைந்து வந்தது.
CCTV ஆய்வு: வங்கி திசைக்கு போகவில்லை. செல்போன் லாஸ்ட் லொகேஷன் – அந்த கம்ப்யூட்டர் சென்டர் அருகே. போலீஸ் லாட்ஜுக்கு வந்த போது, அதிர்ச்சி: பூஜாவின் உடலில் செல்போன் துண்டுகள்.
பிரேத பரிசோதனை: பேட்டரி வெடிப்பால் ஏற்பட்ட கொடூர காயங்கள், அதிக ரத்தப்போக்கால் மரணம்.பூஜாவின் போனில் இருந்து ராமேஷுக்கு போன தகவல்கள் வெளியானதும், அவர் கைது.
விசாரணையில் ரமேஷ் கண்ணீருடன் ஒப்புதல்: "விளையாட்டுக்கு செய்தோம். திடீரென வெடித்தது. எடுக்க முயன்றும் முடியவில்லை. விட்டுவிட்டு ஓடிவந்தேன். திட்டமிட்ட கொலை அல்ல என்று அலறினார்.
சத்தீஸ்கர் முழுவதும் பரபரப்பு. ஹாலிவுட் திரில்லர்களையும் மிஞ்சிய இந்த கொடூர மரணம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தியதன் விளைவு என்று போலீஸ் கூறுகிறது. ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு.
பூஜாவின் குடும்பம் துக்கத்தில் மூழ்கியிருக்க, இந்த சம்பவம் கள்ள உறவுகளின் ஆபத்தையும், வினோத ஆசைகளின் விலையையும் உரக்க சொல்கிறது.இது போன்ற விபத்துகள் தவிர்க்கப்பட வேண்டும். என்பதே அனைவரின் எச்சரிக்கை!
மேலும், தற்போது ஆன்லைனில் இதுபோல பார்வையாளர்கள் மசாஜர் என்ற பெயரில் குவிந்து கிடக்கிறது. இவ்வகையான பொம்மைகள் பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இது போன்ற பொம்மைகளிலும் பேட்டரி வெடிப்பு போன்ற பிரச்சனைகள் வரலாம் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.
மேலும், தனிமையில் இருக்கும் போது சிலருக்கு விதவிதமாக யோசனைகள் வருவது இயல்பு, ஆனால், எதுவாக இருந்தாலும் அவற்றை உயிருக்கு ஆபத்தில்லாமல் செய்வது கட்டாயம்.
