குழந்தைகள் பெற்ற கண் முன்னே தாயிடம் தகாத உறவில் ஈடுபட்ட சித்தர். மட்டுமில்லாமல், தாயின் குழந்தைகளான சிறுவன், சிறுமி இருவரையும் உறவில் ஈடுபட வைத்த கொடூரம்.
சிவகங்கை சீட்டிங் சித்தர் சிக்கியது எப்படி..? சாமியார்கள் குறித்து எத்தனை செய்திகள் வந்தாலும் இந்த ஆசாமிகளின் ஆசை வலையில் பலரும் சிக்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ரேணுகாதேவி. இவருக்கு அதே பகுதியை சேர்ந்தவுடன் திருமணம் ஆகி 11 வயதில் ஒரு ஆண் குழந்தையும் 8 வயது ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
ரேணுகா தேவியின் கணவர் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான் ரேணுகாதேவிக்கு திருப்பத்தூர் வேட்டைங்குடி பட்டி என்ற கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்ற சாமியார் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
தான் பரிகாரம் செய்வதில் ஜித்து ஜில்லாடி என்றும் கிராமத்தை சேர்ந்த பலருக்கும் பூஜை செய்து குடும்ப கஷ்டங்களை நீக்கி உள்ளதாகவும் அதே ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார் புருடா சாமியார் ராமகிருஷ்ணன்.
எங்கள் வீட்டில் பணம் பெருக வேண்டும் எனவும் அதற்காக சுவாமிகள் பரிகார பூஜை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். தோஷம் கழிப்பதாக கூறி ரேணுகா தேவியை தனது சித்தர் பீடத்திற்கு அடிக்கடி வரவழைத்த ராமகிருஷ்ணன் அவருடன் தனிமையில் தனது சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வந்துள்ளார்.
இப்படியாக நாட்கள் நகர பரிகார பூஜை செய்ய வேண்டும் என சாமியார் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கடந்த அக்டோபர் 22ஆம் தேதி ரேணுகாதேவிக்கு 11 வயது மகனையும் 8 வயது மகளையும் சாமியாரின் வீடண மாநகருக்கு அழைத்து சென்றுள்ளார்.
அன்றுதான் அந்த கொடூரத்தை அரங்கேற்றுகிறார் போலி சாமியார். ராமகிருஷ்ணன் ரேணுகா தேவியின் மகனையும் மகளையும் நிர்வாணப்படுத்தி. பின்னர் சிறுவர் சிறுமியை கண் முன்னே அவர்களுடைய தாய் ரேணுகா தேவியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
இருவருடம் உறவில் ஈடுபடுவதை குழந்தைகள் பார்ப்பதை பார்த்தது சாமியாரும் ரேணுகா தேவியும் பார்த்து ரசித்துள்ளனர். வயது சிறியதாக இருந்தாலும், ஏதோ தவறு நடக்கிறது என அவதானித்த இரண்டு குழந்தைகளும் இந்த விஷயத்தை தங்களுடைய பாட்டியிடம் கூறியுள்ளனர்.
சென்னையில் வேலை பார்த்து வரும் மகனுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து ஊருக்கு வந்த கணவன் மனைவியின் செயல்களால் கூனி குறுகியுள்ளார்.
உறவினர்கள் உதவியுடன் சாமியார் குடியிருந்து வரும் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் போலி சாமியார் மற்றும் தனது மனைவி ரேணுகா தேவி மீது புகார் அளித்தார். இதனை தொடர்ந்து காவல் துறையினர் இருவரையும் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
