30 கோடி ஜீவநாம்சம் கேட்ட பிரபல ஹீரோவின் மனைவி.. எல்லோரும் ஷாக்..!

30 கோடி ஜீவநாம்சம் கேட்ட பிரபல ஹீரோவின் மனைவி.. எல்லோரும் ஷாக்..!
சினிமா துறையினரின் விவாகரத்து வழக்குகள் அவ்வப்போது பரபரப்பை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோர் விவாகரத்து வழக்கு பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்த்தி ஜீவநாம்சமாக மாதம் 40 லட்சம் ரூபாய் கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் போஜ்பூரி சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் பவன் சிங் அவரது மனைவி ஜோதி இருவரும் விவாகரத்து பெறுகின்றனர்.
போஜ்பூரி சினிமாவின் பவர் ஸ்டார் பவன் சிங் ஜீவநாம்சமாக தனக்கு 30 கோடி ரூபாய் தர வேண்டும் என ஜோதி கேட்டிருப்பது தான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில் இருவரும் மாறி மாறி பல குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் தற்போது ஜீவனாம்சம் விவகாரம் லாயர் மூலமாக வெளியில் கசிந்திருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post