ஐடி பெண் ஊழியரை மாய்த்து 25 பவுன் திருடிய முன்னாள் காதலர் கைது செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பம் வந்துள்ளது இது குறித்து தெரிந்துகொள்ள முழுவதும் படியுங்கள்.
சென்னை திருவெற்றியூர் சத்துமாநகர் பகுதியைச் சேர்ந்த 26 வயது நித்யாவின் மர்ம மரணம், ஐடி ஊழியர் என்ற முகமூடியில் மறைந்திருந்த விபச்சார வலையமைப்பு மற்றும் கொடூர கொலையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.
ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வீடியோ கால் மூலம் ஆண்களை மயக்கி பணம் பறித்து வந்த நித்யா, மருத்துவர் ஒருவரால் கொலை செய்யப்பட்டது, சிசிடிவி காட்சிகள் மற்றும் காவல்துறை விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
