கறுத்த மச்சான் பாடலுக்கு ஜிம்மில் செம ஆட்டம் போட்ட பெண் கோடி பேர் பார்த்த வீடியோ!
டான்ஸ் காணொளி ஒன்று வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. அந்த பெண்ணின் நடனத்தை அணைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள்.
இந்த காலத்தில் பல திருமண வைபோகங்கள் ஆடம்பரமாக நடப்பதால் அந்த சடங்கு , சம்பிரதாயம் தாண்டி பல கேளிக்கை நிகழ்ச்சிகளும் , கொண்டாட்டங்களும் நடைபெறுகிறது . அதுபோல தான் ஒரு கல்யாணத்தில் மணப்பெண் ஆட்டம் போடும் வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
இப்போதெல்லாம் பிரபலம் அடைவது பெரியவிசியம் இல்லை ஒரு நாளில் இணையம் மூலமாக பிரபலமாகிவிடுகிறார்கள்…
