மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் உள்ள ஒரு பிரபல பள்ளியில், 40 வயது ஆசிரியை ஒருவர் 16 வயது மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸார் போக்சோ (POCSO - Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழ் ஆசிரியையை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் மாணவனின் வகுப்புத் தோழியும் ஈடுபட்டிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளியின் பெயரை வெளியிட முடியாத அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பதால், ஊடகங்களில் இருந்து அனைத்து குறிப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
சம்பவத்தின் பின்னணி
மும்பையில் உள்ள இந்த பள்ளி, உயர்தர கல்வி வழங்குவதாக பெயர் பெற்றது. ஒரு வருடத்திற்கு முன்பு வரை சேர்க்கைக்காக பெற்றோர்கள் வரிசையில் நின்று காத்திருந்தனர். சேர்க்கைக்கு லட்சக்கணக்கில் நன்கொடை (டொனேஷன்) செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது.
பணக்காரர்கள் மட்டுமின்றி, ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களும் கடன் வாங்கி நன்கொடை செலுத்தி தங்கள் பிள்ளைகளை சேர்த்துள்ளனர். இந்த பள்ளியில் படிப்பது குடும்பத்திற்கு சமூக அந்தஸ்து தரும் என்பது பெற்றோர்களின் நம்பிக்கை.
பாதிக்கப்பட்ட மாணவன் ஸ்ரீகாந்த் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), 16 வயது, 10ஆம் வகுப்பு படித்து வந்தார். அவரது பெற்றோர் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீகாந்தை முதல் வகுப்பில் சேர்க்க லட்சக்கணக்கில் நன்கொடை செலுத்தினர்.
அதன்பின் அவர்களின் பொருளாதார நிலை வீழ்ச்சியடைந்தது. அனைத்து சம்பளமும், சேமிப்பும் பள்ளி கட்டணத்திற்கே சென்றது. "எங்கள் மகன் பெரிய ஆளாக வருவான், ஆங்கிலம் நுனி நாக்கில் பேசுவான்" என்ற கனவுடன் பெற்றோர் அவரை அழுத்தம் கொடுத்து படிக்க வைத்தனர்.
ஆனால் ஸ்ரீகாந்த் சராசரி மாணவனாகவே இருந்தார்; பாஸ் மார்க் மட்டுமே பெறுவார்.பெற்றோர் அவரை தொடர்ந்து திட்டி, "90 மார்க்கிற்கு மேல் வாங்கு, குறைந்தது 10ஆவது ரேங்காவது வா" என அழுத்தம் கொடுத்தனர். இது ஸ்ரீகாந்தின் வாழ்க்கையை சித்திரவதைக்கு உள்ளாக்கியது.
கொடூர சம்பவத்தின் தொடக்கம்
சம்பவம் கடந்த ஆண்டு 9ஆம் வகுப்பு முடிந்தபின் தொடங்கியது. பள்ளியின் ஆண்டு விழாவில் (Annual Day) ஸ்ரீகாந்த் ஒரு நாடகத்தில் (Drama) பங்கேற்றார். அந்த நாடகத்தை ஒருங்கிணைத்தவர் 40 வயது ஆசிரியை மீனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). மீனா விவாகரத்தான பெண்; குழந்தைகள் இல்லை. தனிமையில் வாழ்ந்து வந்தார்.
நாடகத்தில் ஸ்ரீகாந்தின் 5 நிமிட பங்கு மட்டுமே இருந்தது. ஆனால் மீனா அவரை கவனித்து, "உனக்கு திறமை இருக்கிறது" என புகழ்ந்து, டியூஷன் வகுப்புகள் வைக்க முன்வந்தார். பெற்றோர்களிடம், "ஸ்ரீகாந்தை நான் பத்தாவது வகுப்பிற்கு தயார் செய்வேன்; குறைந்த கட்டணம் போதும்" என கூறினார். பெற்றோர்கள் மகிழ்ந்து ஒப்புக்கொண்டனர்.
ஆனால் டியூஷன் என்பது போலியானது. கோடை விடுமுறையில் (Summer Holidays) தினசரி மீனாவின் வீட்டிற்கு செல்ல வேண்டியிருந்தது. அங்கு மீனா ஸ்ரீகாந்திடம், "உன்னை எனக்கு பிடித்திருக்கிறது; நாம் உறவு வைத்துக்கொள்ளலாம்" என பாலியல் தொல்லை கொடுத்தார். ஸ்ரீகாந்த் மறுத்தபோது, "உன் பெற்றோரிடம் நீ படிக்க மாட்டேன் என சொல்வேன்; அவர்கள் உன்னை அடிப்பார்கள்" என மிரட்டினார்.
பிளாக்மெயில் மற்றும் உதவியாளர்
ஸ்ரீகாந்திற்கு வகுப்புத் தோழி ஸ்ரீலஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, 16 வயது) மீது ஈர்ப்பு இருந்தது. மீனா இதை கவனித்து, ஸ்ரீலஜாவை பிளாக்மெயில் செய்தார்.
ஸ்ரீலஜாவின் செல்போனை திருட்டுத்தனமாக பார்த்து, அவரது தேடல் வரலாறு (Browsing History) மற்றும் ஆண் நண்பர்களுடன் அவள் அடித்த வாட்சப் அரட்டை (Chats) ஆகியவற்றை கண்டார். "இதை உன் பெற்றோரிடம் சொன்னால் என்னாகும்? உன் மார்க்கை குறைப்பேன்" என மிரட்டினார்.
ஸ்ரீலஜா பயந்து ஒத்துழைத்தார். மீனா அவரிடம், "ஸ்ரீகாந்திடம் போய், என்னுடன் உறவு வைத்துக்கொள் என சொல்; நீ என்ன பண்ணுவியோ.. ஏது பண்ணுவியோ தெரியாது.." என கூறினார். ஸ்ரீலஜாவும் ஸ்ரீகாந்திடம், நீ மீனா டீச்சர் கேக்குறத பண்ணுடா.. நான் உனக்கு என்ன வேணுமோ பண்றேன்.. என்று கூறினார்.
இத்தனை நாட்களாக ஒருதலையாக காதலித்து வந்த ஸ்ரீலஜா, அவளாகவே வந்து இப்படி சொல்கிறாளே.. என உனக்காக இதை நான் செய்கிறேன் என்று ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டார்.
மீனா ஸ்ரீகாந்தை வேட்டையாட தொடங்கினார். முதல் நாள் அவனை தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாத்ரூமில் ஸ்ரீகாந்தை மீனாவே குளிக்க வைத்துள்ளார். ஸ்ரீகாந்தின் உடல் நடுக்கியது. ஆனால், மீனா தன்னுடைய தனிமையை போக்க கிடைத்த விருந்து இவன் என்பது போல ஷவருக்கு கீழே அவனை நிற்க வைத்து தன்னுடைய கைகளால் அவனை குளிப்பாட்டியுள்ளார்.
ஆனால், அப்போது தான் மீனாவிற்கு பெரிய தலைவலி ஆரம்பித்தது. எவ்வளவு தான் ஸ்ரீகாந்தை தூண்டினாலும், அவன் மிகுந்த பயத்தில் உறைந்து போயிருந்த காரணத்தால் அவன் அடுத்தடுத்து செயல்பட தேவையான உடல் மாற்றத்தை பெற முடியவில்லை.
எவ்வளவோ பேசியும், ஸ்ரீகாந்தின் பயம் குறையவில்லை. அப்போது மீனா ஒரு கொடூரத்தை அரங்கேற்றினார். பயம், பதட்டத்தை குறைக்கும் மாத்திரையை அவனுக்கு கொடுத்திருக்கிறாள். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஸ்ரீகாந்தின் படபடப்பு குறைந்தது.
அதன் பிறகு, ஸ்ரீகாந்தை தூண்ட ஆரம்பித்தாள் மீனா. இப்போது, ஸ்ரீகாந்தின் உடல் அடுத்தடுத்த வேலைகளுக்கு ஏற்ப மாற்றம் அடைய தொடங்கியது. தன்னுடைய தனிமை பசியை போக்கி கொள்ள ஸ்ரீகாந்தை விருந்து போல ருசித்து முடித்தாள் மீனா.
அதன் பிறகு, அவனுக்கு செலவுக்கு பணம் கொடுப்பது, ஹோட்டல்களுக்கு அழைத்து சென்று அறை எடுத்து இருவரும் தனிமையில் இருப்பது என நாட்கள் நீண்டன.
ஒரு கட்டத்தில், பள்ளியில்.. அவன் பள்ளி சீருடையில் இருக்கும் போதே ஒதுக்குப்புறமான இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லைக்கு உட்படுத்டுவது, யாரும் கவனிக்காத நேரத்தில் காலியான அறைக்குள் அவனை அழைத்து சென்று விருந்தாக்குவது என தொடர்ந்து கொடூரங்கள் அரங்கேறியுள்ளன.. அவனுக்கு பாலியல் கல்வி இல்லாததால், கூகுளில் தேட சொன்னார்.
பெற்றோர்களின் தவறு
ஒரு நாள் ஆன்லைன் ஆர்டர் தாமதம் ஆனதால் ஸ்ரீகாந்தின் செல்போனில் விவரம் தேடியபோது எதேர்ச்சையாக ஸ்ரீகாந்தின் பிரவுசிங் ஹிஸ்டரியை பார்த்து உண்மையை கண்டுபிடித்தனர். ஆரம்பத்தில் அடித்து திட்டினர். ஸ்ரீகாந்த் உண்மையை சொன்னபோது, "பள்ளி பெயர் கெட்டுவிடும்; டிசி கொடுத்துவிடுவார்கள்" என அமைதியாக இருந்தனர்.
ஒரு மாதம் மறைத்தனர். ஆனால் மீனாவின் தொடர் மிரட்டல்கள் (மெசேஜ்கள்) காரணமாக, ஜூலை 5, 2025 அன்று போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தனர்.
போலீஸ் விசாரணை
போலீஸ் போக்சோ வழக்கு பதிவு செய்தது. குழந்தை உதவி ஆலோசகர் (Child Counselor) மூலம் ஸ்ரீகாந்த் விசாரிக்கப்பட்டார். அவர் தனது வேதனையை விவரித்தார். ஸ்ரீலஜாவும் விசாரிக்கப்பட்டார்; அவர் பிளாக்மெயிலுக்கு ஆளானதை ஒப்புக்கொண்டார்.
போலீஸ் பள்ளிக்கு சென்று மீனாவை கைது செய்தது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். போக்சோ சட்டத்தின்படி, குறைந்தபட்ச தண்டனை ஆயுள் தண்டனை.
சமூக தாக்கம்
இந்த சம்பவம் பெற்றோர்களுக்கு எச்சரிக்கையாக உள்ளது. கல்வி அழுத்தம், பாலியல் தொல்லை ஆகியவை குழந்தைகளை தற்கொலைக்கு தள்ளலாம் என ஆலோசகர் கூறினார். பெண்கள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்பதை இது உணர்த்துகிறது.
பள்ளி நிர்வாகம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஊடகங்களில் பள்ளி பெயர் அகற்றப்பட்டது. போலீஸ், மாணவர்களின் அடையாளத்தை பாதுகாக்கிறது.
இந்த சம்பவம், "மாதா, பிதா, குரு, தெய்வம்" என்ற பழமொழியை கேள்விக்குள்ளாக்குகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்; அழுத்தம் கொடுக்கக்கூடாது. குருக்கள் துரோகம் செய்யக்கூடாது. இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பெற்றோர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.



