விமானத்தில் பயணம் செய்த பெண் செய்த காரியம் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு அழகான பெண் விமானத்தில் பயணம் செய்ய விமானத்தில் ஏறி அவரது இருக்கையை தேடி உள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு பக்கத்தில் இரண்டு கையும் இல்லாத ஒருவர் அமர்ந்திருந்தார். இதனை கண்டா அந்த பெண் இவர் பக்கத்தில் நாம் எப்படி உக்காருவது என்று எண்ணி விமான பணிப்பெண்ணை அழைத்து விவரம் தெரிவித்துள்ளார். விமான பணி என்ன பிரச்சனை என்று கேட்க இவர் இடம் அருவருப்பாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். வேறு இருக்கை மாற்றி தர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை விமானியிடம் தெரிவித்த விமான பணிப்பெண் . அங்கு வந்து செய்த காரியம்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த விமான பணிப்பெண்ணின் செயலை பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள் . கீழே இதுகுறித்த வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது. வீடியோ பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை இங்கே பகிருங்கள்.
