மோசமான அசைவை காட்டும் பிக் பாஸ் ரம்யா ஜோ..! சாக்கடையாக மாறிப் போன விஜய் டிவி ஷோ.. கழுவி ஊற்றும் மக்கள்!

பிக் பாஸ் வரலாற்றில் மோசமான சீசன் என பெயர் எடுத்து வருகிறது பிக் பாஸ் சீசன் 9. இந்த நிகழ்ச்சி தொடங்கும் போதே எந்த வித ஹைப்பும் இல்லாமல் தான் தொடங்கியது. சரி ஆரம்பமான பின்னராவது பிக் அப் ஆகும் என எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சி இருக்கிறது.
இந்த முறை பிக் பாஸ் டீம் ஆட்கள் தேர்விலேயே கோட்டைவிட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பெரும்பாலும் யூடியூபர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்களை தான் போட்டியாளர்களாக களமிறக்கி இருக்கிறார்கள். அதிலும் வாட்டர்மிலன் ஸ்டார், அகோரி கலையரசன் ஆகியோரின் வருகை ரசிகர்களுக்கே அதிர்ச்சியாக இருந்தது.

Post a Comment

Previous Post Next Post