என்ன கன்றாவி.. குடித்துவிட்டு ஆட்டம் போட்ட ராஷ்மிகா.. டிரெண்டாகும் "பாய்சன் பேபி" பாடல்!
ஆயுஷ்மான் குரானா நடிக்கும் "தம்மா" திரைப்படத்தில், மலைக்கா அரோரா "பாய்சன் பேபி" என்ற ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடி உள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு மலைக்கா அரோரா மீண்டும் திரையில் பார்ப்பதை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த படத்தில் ராஷ்மிகாவும் படு கவர்ச்சியாக ஆட்டம் போட்டுள்ளார்.
இந்த பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
